Siva The Boss   (Siva The Boss)
2 Followers · 1 Following

Joined 7 October 2019


Joined 7 October 2019
27 OCT 2022 AT 21:51

He: Neiman Marcus?
Or
Lamborghini?

She: Shall We Walk?

-


29 APR 2022 AT 23:10

Once i said,

U R in My Heart,

Then Leave It...

Otherwise,

U'l open it,

U just see My Damn Auricle & Ventricle Only...

Choice is urs,,,,

-


22 MAR 2022 AT 0:56

Humanity is Better Than Honesty

-


16 MAR 2022 AT 12:45

மரவீடுகள்
வெட்டுண்டானதால்
மின்கம்பங்கள்
அகதிகள் வாழும்
முகாம்களாயின...

-


8 MAR 2022 AT 15:52

மாதர் தம்மை இழுவுபடுத்தும்
மாதரே நாம் மாறிடுவோம் வாரீர்...

-


13 FEB 2022 AT 21:53

Happiness may new thing...
But
The Pain is too old...

-


15 DEC 2021 AT 23:39

சிட்டுக்குருவியை செல்ஃபியில்
சிறை பிடிக்க சென்ற போது,
அரிதிலும் அரிதான பறவை
என்பதால் உனக்கு மிகவும் பிடிக்குமா அம்மா? என்று கேட்டால்...
சிட்டுக்குருவியை செல்போனில் அடக்கம் செய்த
இப்பாவியின் அப்பாவி மகள்...

-


8 DEC 2021 AT 15:04

எழுத மறுக்கிறது என் சிறுமூளை

மறியலில் இறங்குகிறது என கைகள்

எழுதி தொலைக்கிறது என பேனா....

-


8 DEC 2021 AT 14:58

உலவு வரும் உன் நினைவுகள்

-


8 DEC 2021 AT 14:56

படிக்கப்பட்டவை,

யாராலும்

புரிந்துகொள்ள இயலவில்லை...

-


Fetching Siva The Boss Quotes