Siva Ramakrishnan   (Sivaramakrishnan.R)
88 Followers · 16 Following

Nothing to say
Joined 2 May 2017


Nothing to say
Joined 2 May 2017
12 APR 2022 AT 6:34

பங்குனி வெயிலும்
பனிவிழும் மார்கழி தான்
உன் கடைக்கண்
பார்வை விழுந்தால்


~சிவராமகருஷ்ணன்.ரா

-


11 DEC 2021 AT 16:24

சுகம் என்பது தொடுவானமா
எனக்குள்ளே
நீயோ தொடுந்தூரமாய்


~சிவராமகிருஷ்ணன்.ரா

-


26 JUL 2021 AT 19:49

சொல்லப்படாத வார்த்தைகள் இருக்கும்


~சிவராமகருஷ்ணன்.ரா

-


26 JUL 2021 AT 19:34

எழுதி முடித்த கதையில்
தொடங்கியது புது அத்தியாயம்


~சிவராமகிருஷ்ணன்.ரா

-


13 JUL 2021 AT 6:25

வழி தெரியாத வழிப்போக்கன்
வாழ்க்கை எனும் பயணத்தில்



~சிவராமகிருஷ்ணன்.ரா

-


23 MAY 2021 AT 16:10

கனவுகளோடு சேர்ந்து இருப்பேன்
என்றும் உன் நினைவிலேயே
மூழ்கி இருப்பேன்
உன் வருகையை எண்ணியே
வாழ்ந்திருப்பேன்



~சிவராமகிருஷ்ணன்.ரா

-


7 MAR 2021 AT 20:12

முடிவில்லா ஆரம்பமாய் தொடர்கிறேன்
முடிந்தால் முடியட்டும் என்று

~சிவராமகிருஷ்ணன்

-


7 MAR 2021 AT 19:58

வற்றாத நதியாய் நினைவுகள் இருந்தும்
நீரூற்று போல் பேசுவது ஏனோ!

~சிவராமகிருஷ்ணன்

-


29 JUL 2020 AT 21:53

இருண்ட வானம்
நிலவை மூடும்
ஆனால் கிடைப்பதோ
மழை தரும் மேகம்


~சிவராமகிருஷ்ணன்

-


21 JUN 2020 AT 21:50

ஒன்று மனதை வசப்படுத்துகிறது


~சிவராமகிருஷ்ணன்

-


Fetching Siva Ramakrishnan Quotes