சிரிப்பு ❤
என்னிடம் சிரிப்பு கேட்டது நான் உன் முகத்தில் சோகத்தை பார்த்ததில்லை இதுவரை,சோகம் வந்தது இல்லையா உன் வாழ்வில்?
நான் அதற்கு "எல்லாரும் சோகத்தை கண்ணீரால் வெளிப்படுத்துகின்றனர்
ஆனால்
நான் உன் மூலமாக வெளிப் படுத்துகிறேன்"
"சிரிப்பு கண் கலங்கியது"
-
I'm just sharing my thoughts ☺
All suggestions|Criticisim|comments are welc... read more
முட்டாள் மனிதர்கள் !
ஒர் பெண் தனிமைப் படுத்தப்பட்டால் காரணம் பரவி வரும் கொரோனாவா
அல்ல
மாதவிடாய்!
இதை கேட்டதும் இயற்கை தலைக் குனிந்தது.
-
சூரியன் - மரத்தின் நிழல்!
சூரியனின் வெப்பத்தால் எல்லா மனிதர்களும் மரத்தின் நிழலில் தஞ்சம் அடைந்தனர்,
இப்போது
மனிதனின் ஜாதி - மதம் எல்லாம் மயிராய் போனது.
-
ஒரு கசப்பான உண்மை!
எதிர்பார்ப்புக்கு அடிமையான மனிதன் காயப்பட்டாலும்
எதார்த்தை ஏற்க மறுக்கிறான்.
-
சுஜித் ❤
என் வாழ்க்கை தொடங்கும் முன்பே முடிந்தது
காரணம்,
நிலத்தடியில் எளிதில் நீர் கிடைத்திருந்தால்,மனிதர்கள் எனக்கு குழி வெட்டி இருக்க மாட்டார்கள்.-
ஒரு உண்மையான நண்பன் ❤
சுயநலமாக வாழும் மனிதர்களின் மத்தியில்,ஒரு உயிர் என் நலம் காக்க வாழும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்.-
வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லா அழகான தேடல்,ஆனால் என் தேடலுக்கும் ஒர் முற்றுப்புள்ளி வைத்தால் அவள்❤
இப்போது என் வாழ்க்கையே அழகாக மாறியது.-
வாழ்வில் ஒரு முறை கூட தடுமாறாமல் இருந்த என் இதயம்
அவளின்❤
விழிகளைக் கண்ட போது தடுமாறியது.-
எப்போதும் போல துடித்த என் இதயம் திடிரென நடிக்க தொடங்கியது
காரணம்
அவளின் பிரிவை ஏற்க்க முடியாமல்🙂
-
ஒரு மாலை நேரத்தில்!
மழை மேகங்களால் சூழ்ந்து,இருண்டு போன வானத்தில் ஒரு
மின்னலாக தோன்றிய தேவதை
அவள் ❤
-