Sinthu Mehalai  
58 Followers · 2 Following

Joined 1 January 2019


Joined 1 January 2019
2 NOV 2021 AT 7:35

அடைமழை மாலையில் அனைத்தும் கரைந்து போயின மழையோடு சேர்த்து சில கனவுகளும்

-


8 SEP 2021 AT 20:39

கொண்டாடி மகிழும் நாட்கள் எல்லாம் தொலைந்து போயின எப்போதோ
மீதம் இருப்பது கற்பனைகளின் மிச்சமும் கனவுகளின் எச்சமும் மட்டுமே

-


24 AUG 2021 AT 21:15

ஏதோ ஒரு தருணத்தில் நான் தோற்றுப்போகிறேன் உன் புன்னகைக்கு முன்னால்

-


23 AUG 2021 AT 18:20

மெளனங்களை மொழி பெயர்த்தால் வலிகள் மட்டுமே மிஞ்சும் வார்த்தைகளால் கொட்ட முடியாத வலியை மெளனம் மட்டுமே சுமக்கிறது

-


23 AUG 2021 AT 18:16

கனவுகள் பெரிதாக இல்லை உன்னை காண்பதைத் தவிர

-


23 AUG 2021 AT 18:14

கீறல் விழுந்த இசை தட்டு போல வார்த்தைகள் வழுக்கி கொண்டு போகிறது உன்னை கானும்போதெல்லாம்

-


18 JUL 2021 AT 18:31

ஆயுள் முழுவதும் காத்திருக்கிறேன் உன் ஒற்றை சொல்லிற்காக அடைகாக்கும் பறவையைப்போல

-


18 JUL 2021 AT 18:26

நேசத்தை கொட்டித் தீர்த்த பின் நினைவில் ஏதடா மிச்சம்
நிஜத்தில் அல்லவா நடக்கும் சொச்சம்

-


16 MAY 2021 AT 21:40

இயற்கை என்ற புத்தகத்தில் வாசிக்கப் படாத பக்கங்களாய் நான்
வெற்றுத் தாளுக்கு வீணான ஆசைகள் எதற்கு

-


16 MAY 2021 AT 21:36

காண்பவை எல்லாம் கற்பனையாக முடிகிறது உன்னைப் பற்றிய நினைவுகளில்

-


Fetching Sinthu Mehalai Quotes