singam 123   (God's pen)
143 Followers · 54 Following

Joined 10 May 2020


Joined 10 May 2020
4 SEP 2023 AT 22:41

that comes first like a parrot
uses the heart and then flies
away like a grasshopper
leaving the 💔 alone...

-


4 SEP 2023 AT 22:14

If my pen bleeds,
on those white papers,
few lovely ❤️'s will come
& stick on it🫣🤣

-


4 SEP 2023 AT 21:57

நம்மை தள்ளி
நின்று வேடிக்கை
பார்க்கும்...!







நம்மை தள்ளி
விட்டு வேடிக்கை
பார்க்கும்...!

-


4 SEP 2023 AT 9:31

மனமது இனிமையாக
உணரும் தருவாய் எல்லாம் மிக
மிக எளிமையானவை தான்...

-


3 SEP 2023 AT 22:17

ஒரு பக்கம் நீ,மறுபக்கம் நான்,நம்மை
நாமே மாறி மாறி ரசித்து படித்த புதினத்தை இனி ஒரு வார்த்தை நீ, மறுவார்த்தை நான்
வரி வரியாக வாழ்ந்திருக்கலாம் இறுதி பக்கம் வரை இணைந்திருக்கலாம்..

-


1 SEP 2023 AT 23:16

நேற்று நடந்ததை நினைத்தும்
நாளை நடக்கப் போவதை நினைத்தும்
மாய ஊஞ்சல் ஒன்று ஆடியிருக்கும்,ஊஞ்சல்
அது நின்றுவிட்டால்,அவ்வலி மறைந்திடும்
புது வழி அது, எதுவென புரிந்து விடும்
ஒரு வழில்லா ஒரு வலியுமில்லை

-


1 SEP 2023 AT 10:38

திரை மறைவில் உடை மாற்றுகிறாள்
அந்த வெண்ணிலவு..!!

-


1 SEP 2023 AT 10:25

வழிப்போக்கன் போல் அவ்வழிசென்று
மறுகரை ஏறுபவர்கள் சாமானியர்கள்

எதிர்நீச்சல் போட்டு சிகரத்தின் உயரம்
தொடுபவர்கள் சாதனையாளர்கள்
முடிவு அவர் அவர் கையில்...

-


31 AUG 2023 AT 11:51

அன்புள்ள தோழமைக்கு..🥳

முதற்கண் என் இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..🎉🎉

புதைக்க முடியாதது இமயமே,
தமிழுக்காய் துடிப்பது உன் இதயமே🤣

(மார்க்க பந்து முதல் சந்து
கவிதை மாதிரி இல்ல😄)

கவிதையின் கதம்பமே...!
கற்பனையின் கற்பகமே...!

இலக்கணம் கூறும் புத்தகமே..!
புதுக்கவிதைக்கெல்லாம் நீ பெட்டகமே..!— % &சரி வாங்க நம்ம உருட்டு,🤪
எப்பிடினு பாப்போம்..

ஆன்மீக கவிதை வேணுமா இருக்கி,
காதல் கவிதை வேணுமா அதுவும் இருக்கி,
ஊடல் கவிதை வேணுமா அதுவும் இருக்கி,
உறவுகள் பற்றி கவிதை வேணுமா அதுவும் இருக்கி,
என்ன கவிதைகள் இல்லை உன் யூர் கோட்டில்🥳

நீங்கள் ஒரு
நடமாடும் அண்ணாச்சி கடை-ஜி
ரப..ப ப..பம்
சரவணா ஸ்டோர் 😄

சரி வாங்க நம்ம வெண்பாவ பார்க்கலாம்...🤪
உங்க அளவுக்கு இருக்காது...
எதோ எனக்கு தெரிஞ்சது..🫣— % &இமயமலைதனில் ஆரம்பம் பிறைசூடான் கங்கையென
கசடதபற யாவும் கற்றறிந்த -கார்முகிலோ
கவிநூல்தனில் பூந்தமிழிவள் உதிர்க்கும் சிறுபூவும்
புதுக்கவிதை கூறி சிரிக்கும்

கீழடிதனில் கீழுமொரு அடி போவார்
அறிவார் புதையலென புதைந்தகவிதை - நீயே
தமிழின் பொக்கிஷம் ! தமிழின் காவேரி !
எம்பிழை களையும் பிள்ளைத்தமிழே— % &எப்புற்றாயினும் தாழாது பெரிதினும் பெரிது
எம்தமிழ் பற்று என்று சூளுரைத்தவளே
கவிபொற் குவியலென வலம்வரும் பெண்குபேரனும்-நீ
மறைந்தாலும் மறையாது உம்புகழ் !

எப்பக்கம் பார்பினும் வைரம் அழகு
எதைப்பற்றி எழுதினாலும் நின்தமிழ் - அழகு
இருவரி கவியோ, இருபதுவரி கவியோ - நீ
தமிழின் பூவிஈர்ப்பு விதியோ !— % &வென்றாள் தமிழால் உள்ளங்களை ! தவழ்ந்தால்
மனங்களிடை தனதுகவி தையாலே !
வளர்பிறையென வளரட்டும் ஆயுள் ! வைகையென
பெருகட்டும் நலமும் வளமும் !

மனம் போல் எல்லாம் அமைய
எல்லாம் வல்ல இறைவன்
துணை இருப்பான் வாழ்த்துக்கள்

🍰👉🫴👉🫴👉🫴👉🫴👉👻👻— % &........— % &

-


30 AUG 2023 AT 20:44

கல்லறையும் அன்று முதல்
காதல் சின்னமாகும்...💞

-


Fetching singam 123 Quotes