Siluvai Mathan   (சிலுவை மதன்)
226 Followers · 53 Following

read more
Joined 2 February 2021


read more
Joined 2 February 2021
11 HOURS AGO

உண்மை என்னவென்றால்,

உடலுறவு என்பது
செலுத்துவது அல்ல

தூண்டுவது

-


12 JUN AT 18:42

அவள் என்னோடில்லை

இப்பொழுதெல்லாம்
என்னால் எழுத இயலவில்லை

காரணம்,
அவளைத் திட்டித் தீர்க்க மனமில்லை

-


12 JUN AT 17:28

விட்டுச் சென்ற காதலியை
வெட்டிப் போடும் காதலனுக்கு மத்தியில்

நான் கொஞ்சம் வேறு மாதிரி

விட்டுச் சென்றாலும் பரவாயில்லை
காதலிக்க கற்றுத் தந்துவிடுங்கள்

-


11 JUN AT 22:20

அவளது சதைமீதும் எனக்கு
காதலுண்டு

அதனால்தான் சொல்கிறேன்
என் கதையே வேறு

-


11 JUN AT 17:45

எவர்மீதும் எனக்கு
எந்த எதிர்பார்ப்பும் இல்லை

எனவே,
எனக்காக வாழ்கிறேன்

-


11 JUN AT 16:47

நடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
நல்லவர்கள் என்றால்,

அதிலொன்றும் ஆச்சரியமில்லை

-


10 JUN AT 9:38

அவளது எடை கூடுதலுக்கு
ஆடைகளும் ஓர் காரணம்

அகற்றச் சொன்னால் அறைவாள்

எனக்கு ஏன் வம்பு
கண்டும் காணாமல் சென்றுவிடுகிறேன்

-


9 JUN AT 17:24

ஒன்றல்ல இரண்டல்ல
மூன்றுகூட வைத்துக்கொள்

ஆனால்,
மூன்றுக்கும் உண்மையாய் இரு

-


7 JUN AT 12:41

நான் மயங்கிய காரணம்
என்னவென்றால்,

அவள் மனதில் ஏதோ
மச்சம் கொண்டுள்ளாள்

-


6 JUN AT 15:39

அழ வைப்பவர்களின்மீதுதான்,

அதீத அன்பை
செலுத்திக்கொண்டிருக்கிறது

இந்த மானங்கெட்ட மனது

-


Fetching Siluvai Mathan Quotes