Shyamala Veerapandiyan   (ஷியாம் வீரா)
29 Followers · 10 Following

read more
Joined 1 June 2021


read more
Joined 1 June 2021
26 SEP 2021 AT 15:15

எங்கோ இருந்து நீ
எனைப் பார்ப்பாய் என்றே
நன்றாய் வாழ
நினைக்கிறேன்..
நீ இல்லா வாழ்வில்
எது நன்றென்றே
அறியாமல்
தவிக்கிறேன்..!


தீதும் நன்றும் பிறர் தர வாரா..

என் வாழ்வில் உனையன்றி

தீதும் நன்றும் பிறர் தர வாரா..

-


24 JUN 2021 AT 19:07

எனக்கொன்றும் வருத்தமில்லை!

வாழ்வின் நோக்கமாக

நான் நோக்குவது எல்லாம்..

சுற்றமும் நட்பும் சூழ

மகிழ்ந்து.. மகிழ்வித்து..

வாழ்வதே..!

-


17 JUN 2021 AT 21:24

PM speech live telecast starts now..

-


17 JUN 2021 AT 20:39

மௌனங்கள் கூட காதல் பேசுகையில்
அங்கே வார்த்தை எதற்கு..?!

-


17 JUN 2021 AT 18:52

-


17 JUN 2021 AT 13:49

உயிரான
தமிழால்
உலகை
ஆள்வோம்!

-


17 JUN 2021 AT 13:05

கூட வலிய கருத்துகளிருக்கும்
அது சிலரின் வலிகளாய்
கூட இருக்கும்
வாசித்து பாருங்கள்
வரிகளை அல்ல
வலிகளையும்
வாழ்க்கை நெறிகளையும்..!

-


17 JUN 2021 AT 10:44

-


16 JUN 2021 AT 15:24

எல்லாம்
எனக்கான
கண்ணீரையும்
கனவுகளையும்






எல்லாம்
அதற்கான
ஆறுதல்களையும்
அறிவுரைகளையும்

-


15 JUN 2021 AT 23:30

Expectations
&
Ego
overtakes your love

-


Fetching Shyamala Veerapandiyan Quotes