Shobhitha Krishnamoorthy  
75 Followers · 8 Following

Joined 22 November 2017


Joined 22 November 2017
22 MAR 2024 AT 22:02

The elixir;
The thirst quencher;
The purifier;
The irreplaceable integrant of my life!

-


22 MAR 2024 AT 21:57

There is still life in the heart;
Sunbeats on the window every morning;
What's holding you back?

Get up and try again.
For my sake, please!

-


19 MAR 2024 AT 20:58

I no longer lose myself to win anyone;
I’m in control of my boundaries;
I have fewer monologues in mind;
And I flow with life!

-


19 MAR 2024 AT 20:45

என்பதே முரண்!

தீரும் என்பதே இயல்பு;
தீரக்கூடாது என்று வேண்டுவது பேராசை;
தீராது என்பது நம்புவது
கண்மூடித்தனமான நம்பிக்கை - நடப்பதற்கு முன்,
நடந்தால் - அதிசயம்!

-


19 MAR 2024 AT 20:23

ஆயிரம் தடங்கள் இருக்கும்!

தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல;
கொஞ்சம் சுவாசிக்கவும்
கொஞ்சம் யோசிக்கவும்
இன்னும் முனைப்புடன் உழைக்க
உடலையும் உள்ளத்தையும்
ஆயத்தம் செய்யும்
பட்டறைகள் மட்டுமே!

-


19 MAR 2024 AT 20:12

may have been travelled by many before,
but it offers a unique experience
depending on you, your perspectives, your energy
and what you choose to be
and do throughout the journey.

-


19 MAR 2024 AT 20:02

Goes up or goes down
Depending on your willingness
To forgive or forget,
Let go or wallow in pain;
And your consistent efforts to heal
Even after many failures!

-


19 MAR 2024 AT 19:49

You heal yourself;
You get stronger;
A gift of peace is what you will give yourself!


-


3 DEC 2023 AT 23:05

உன்னைப்பற்றி மட்டும் நினைக்கிறேன் என்பது பொய்..
உன்னைப்பற்றி நினைக்கும் போது
நம்மைப்பற்றி நினைக்கிறேன்!
நீ வேறு; நான் வேறில்லை
நீயும் நானும் ஒன்றுதான் என்று
பொய்கள் சொல்ல வருவதில்லை எனக்கு..
அதனாலேயே சொல்கிறேன்
உன்னைப்பற்றி நினைக்கும் போதெல்லாம்
என்னையும் சேர்த்தே நினைக்கின்றேன்!

-


1 DEC 2023 AT 23:51

நகங்கள் இருந்தும்
காத்துக்கொள்ள வழியில்லை..
முட்கள் இருந்தும்
சுதந்திரத்திற்கு போதவில்லை!

-


Fetching Shobhitha Krishnamoorthy Quotes