உன்னை நீயே மறக்க
உன்னுள் என்னை நானும்
தொலைக்க...
உலகினை மறப்போம்
அன்பே!-
கானல்கண்ணீர்
அவளுக்காக எழுதப்பட்ட
கானல்....
அதில் அவளின் தேடல்கள் அதிகம்,
தேவைகள் அதிகம்,
ஆசைகள் அதிகம்,
அசாத்திய கனவுகள்
அதீதம்....!
எழுதப்பட்ட கானலின் இ(உ)றுதி வரி...??
கானலன்று நான் உன்
கனவுக் கண்ணீர்!-
SHE
There were days
To find who she is....
There were days
To remember who she is....
There were days
To recollect how she is......
There are days
To prove why she is....
There is a day!
That will be destined
For her!!!-
Clear!
Not all roads are
Difficult!
Walk on your way and
Make your way!!!
-
எத்தனை மொழிகள்
எதிர் நின்றாலும்
மிஞ்சுவது ஏனோ
கண்ணீர் மட்டுமே!!!-
I would be the Sun
To give life
If life were the sun
I would be the sky!!!
-
எதிர்பாரா அடைமழையாக
திகட்ட திகட்ட காதல் பொழிகிறாய்
ஏங்கும் போதோ
பொய்த்துப் போகிறாய்...
கொஞ்சம் உன்னில்
நெஞ்சம் கரைய
ஏங்கி கிடக்கிறதே!!!-