Would I still exist if it wasn't for your presence?
-
Oh dear! how many times do we die everyday
to live another day!!!
-
மறைக்க முடிந்த காயங்கள் மறக்க முடியாதவை!
மறக்க முடிந்த காயங்கள் மறைக்க முடியாதவை!!
-
The scars that you show out
to the world makes you brave!
Those which you don't, makes you!!
-
To love you more tomorrow
than i loved you today
is all I want!
-
அரும்பாய் பிறந்து
குறும்பாய் வளர்ந்து
கரும்பாய் திகைத்தவள் அவள்..
வெண்மதி முகமும்
இளமதி நிறமும்
இளங்குயில் குரலும் உடையவள் அவள்..
வீட்டின் செல்வகுமாரியாய் இருந்து
தெய்வசெல்வியாய் திகழ்ந்து
குணசுந்தரியாய் மாறியவள் அவள்..
கொடிமுல்லை வாசம் உடைய ஓவியா
எங்கள் வீட்டின் அழகுப் பாவையாய்
வீடெங்கும் தூய தீப்தியை தந்தவள் அவள்..
அன்னையிடம் மட்டுமே அன்பிருக்கும் என்று நினைக்க
தவறு என்று காட்டியவள் இந்த அன்புவள்ளி..
தந்தையிடம் மட்டுமே வீரமிருக்கும் என்று நினைக்க இல்லை என புரியவைத்தவள் இந்த வீரமங்கை..
அன்பினியாம் : தாயன்பு காட்டியவள்;
மாலினியாம் : தேன்மொழி பேசியவள்;
அறிவொளியாம் : சந்திரஜோதி வீசியவள்;
மொத்தத்தில் அந்த ஒப்பிலா செல்வி ஒரு மாசிலா மங்கை..
வேறாரும் இல்லை அவள் என் தங்கை!!!
- சிவச்சந்திரன்-
The Slaps In Front Makes You Stronger!
But The Stabs Behind Makes You Even More!!-