Sheela Palanivelu   (திறல்)
21 Followers · 3 Following

Joined 14 September 2021


Joined 14 September 2021
30 JUL 2022 AT 10:43

துறுதுறு நடை
துடுக்கான பேச்சு
அழகிய தோற்றம்
பழகுதற்கு இனிமை
திடமான மனது
லாவகமாய் சாலைகளில்
வாகனச் சவாரி
தீர்க்கமான செயல்களென
நீ இருக்கும் இடமே கலகலப்பாய்
சிங்கப் பெண்ணாய்
சிரித்தும் சில சமயம்
சீறும் மங்கையாய்
என் சிந்தையீர்த்த காவியமே!
இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்!!
அன்புடன் கலந்த உண்மை வாழ்த்திது!

-


29 JUL 2022 AT 19:38

ஆசை அதுவோ தென் முனை தொட்டு வென் பணி கொட்டும் இமயம் வரை பரக்கும் சக்கர குதிரையில் பயணிக்க போகும் இனியவளே

புத்தகங்கள் வாசனையால் புதுமையை தேடி படிக்கும் பகிரும் பதுமை அவள்

தன் பேச்சில் அரங்கை அழங்கரிக்கும் அர்புதக் குரல்வளை பெற்ற அன்புற்கினியாளே

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே
💯🥰

-


28 SEP 2021 AT 23:24

எந்த எதிர்பார்ப்புமின்றி
என்னை பார்பதற்கு தினம் ஒருமுறை வந்துவிடுகிறாய்
என் புன்னகைக்கு மட்டுமே...
பூவே 🧡💚

-


23 SEP 2021 AT 21:59

நேரம் கறைய
கண்ணீர் முழுக்க
கடைசி பக்கங்களை நோக்கி அசுரன்...
ராவணா😥😥

-


22 SEP 2021 AT 22:07

காதல் அன்பு பாசம்
இது எதுவும் பொருளால் வரக்கூடாது...
நீ எனக்கு எப்பவும் எனக்கானவள் என்பதில்💓 ...

-


22 SEP 2021 AT 9:10

ஆயுதம் கத்தி மட்டுமல்ல
கதராகவும் இருக்கும்
காந்தி கதர் ஆடை அரசியல்
நூற்றாண்டு விழா
வரமான வாழ்க்கை..

-


17 SEP 2021 AT 20:18

எல்லா நேரங்களில்
என்றும் நிலையாக
என் நிழலாக
அன்பு தோழி 😍

-


17 SEP 2021 AT 15:55

நீ எனக்கு வரமா சாபமா !!
(Tea kadhal😍☕)
சொல்லியும் சொல்லாத காதல்
நீ மட்டும் போதும் என்ற மனம்
உன்னிடம் என்னவன் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியது...
பிறகுதான் தெரியும்
வாங்கியது வரமில்லை சாபமென்று ....
முடிவில்லா முடிவு
கனவு கண்கள்...

-


16 SEP 2021 AT 14:53

பலமுறை இனி நீ என்னிடம் பேசவேண்டாம்
என முற்றுப்புள்ளி வைப்பேன் .
பிறகு தான் தெரியும் அது அரைப்புள்ளி என்று,
நீயும் நானுமாக...,
♥️

-


15 SEP 2021 AT 9:22

பழைய சோத்துக்கே ஒரு நாள் காத்திருக்கனும்கிற போது
வாழ்க்கையில
பொறுமை எவ்வளவு முக்கியம்...

-


Fetching Sheela Palanivelu Quotes