ஒரு பொருளுக்கு மதிப்பு அதிகம்,
கிடைத்தவுடன்,
அது ஏதோ ஒரு மூலையில் கிடக்கும்...... ☹️-
Pencil sketcher.. ✏️✏️
📚Novels I love a lot:
Ta... read more
பௌர்ணமி நிலவு மட்டும் தான் தெளிவாக இருக்கிறது,
மனம் ஏனோ சற்றே கலங்களாய்.... 😑😑-
இதுவரை யாரும் தீண்டிடாத என் கண்ணங்கள்,
அவன் மார்பில் சாய்ந்த நொடி,
என்னுள் ஏதோ இனம் புரியாத உணர்வு
மின்சாரம் பாயிந்தது போல்,
வாழ்வின் முடிவு வரை
என் கண்ணங்களை,
அவனின் மார்பில் சாய்த்து கொண்டே இருந்திட,
நெஞ்சம் துடித்திடும்... 💞-
என்றும் தெளிவாய் முடிவெடுக்கும் எண்ணம்
இன்று தடுமாறி,
விதி செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கிறது ஏனோ,
அதீத குழப்பத்தில்....😵-
Where you are and who you are,
Doesn't a matter,
It is about how you look at this World and Society.-
உன்னை காதலிக்க தனி ஒரு தினம் தேவையில்லை, ஆனால் உன்னை காதலிக்கும் எனக்காக ஒரு தினம் இருக்கும் என்றால்,
அத்தனை தினமும் என் தினம் தான்.-
நீ நெடுந்தூரம் சென்றாலும்,
உன்னை தொடர்ந்திடும் உணர்வு,
நீ,நினைக்க வேண்டும் என்பதற்காக வந்த உணர்வு இல்லை,
உன்னை நினைத்து கொண்டே இருந்ததால் வந்த உணர்வு அது....-
அவனுக்கு பிறப்பு கொடுத்த தாயின் உரு கொண்ட மற்றொரு உயிரிடம் ஏன் எதற்கு இத்தனை வன்மம்,
அவளின் அவல நிலை கண்டு அறுபடவில்லையா ஈரக்குலை,
அவள் கதறுவதை கேட்டு நடுங்கவில்லையா தேகம்,
காக்க வேண்டிய காரங்களே இம்சிக்க வெட்கப்படவில்லையா ஆண்மை.-
தீராத காதல்,
மாயாது அன்பே;
தீயாக கண்கள்,
உனை காண ஏங்கும்;
மாற்றங்கள் என்றும் மாறாது கண்ணே,
மாற்றங்கள் யாவும் நீ தந்ததே...📚
-