பயிர்த்தொழில் நாட்டின் உயிர்நாடி
சுயத்தொழில் மனிதனுக்கு உயிர்நாடி
இரண்டும் இல்லையேல் வாழ்க்கை மாறும் வாடி
இதை உணராதவர் வாழ்ந்தென்ன பயனோ இங்கு.-
Shankar Mani
(சங்கத்தமிழன்)
346 Followers · 177 Following
என் இனிய நட்புகளுக்கு வணக்கம்🙏
சிறு வயதில் இருந்தே மனதில் தோன்றுவதை ஏட்டில் எழுதும் பழக்கம... read more
சிறு வயதில் இருந்தே மனதில் தோன்றுவதை ஏட்டில் எழுதும் பழக்கம... read more
Joined 18 April 2020
6 MAR 2024 AT 5:20
5 MAR 2024 AT 18:53
வானவில்லின் ரசிப்பு வேண்டும்
வானிலவின் வெளிச்சம் வேண்டாம்
பொன்னும் பொருளும் வேண்டாம்
போதை தரும் மது வேண்டாம்
பூமியெனும் தோட்டத்தில்
பூத்துயிருக்கும் பூவையெனும்
பாவையே நீயிருந்தால் போதுமெனக்கு.-
5 MAR 2024 AT 18:52
தடாகத்தில் பூத்த தாமரைமுகம்
நரம்பெங்கும் பாய்கிறது காதலின் வேகம்
இவளக்கு துணையென வாழ்ந்தால் சுகம்.-
5 MAR 2024 AT 4:12
உறவுகளை வெறுக்கும் மனிதர்களை விட
உறவுகளை வளர்க்கும் உயிரினங்களே சிறந்தது!.-
6 DEC 2023 AT 11:02
கட்டுக்கதைகள் அரங்கேறும்
நாற்பதாயிரம் டெண்டர் வெளியாகும்
நாளை எல்லாம் சரியாகும் என்பது
மக்களுக்கு வெறும் கனவாய் போகும்!.-
19 NOV 2023 AT 21:16
இயல்பு எனில்
இதற்கு முன்பு விளையாடிய
போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோற்றுயிருக்கலாமே!.-