I didn't want to stalk you anymore.But i want to know you anyway! Am Sorry. -
I didn't want to stalk you anymore.But i want to know you anyway! Am Sorry.
-
நீண்ட கால போராட்டம் புரட்சியாய் மாறாது வரையில் எக்காலமும் ஜெயிக்காது.!என் தேடல் பழைய போராட்டம்!நீண்ட காலத்து தேடல் போராட்டம்.!!என் தேடலை புரட்சியாய் மாற்றிடாத அளவு என் சூழ்நிலைகள் அதை கட்டுக்குள் வைத்திருக்கிறது!!! -
நீண்ட கால போராட்டம் புரட்சியாய் மாறாது வரையில் எக்காலமும் ஜெயிக்காது.!என் தேடல் பழைய போராட்டம்!நீண்ட காலத்து தேடல் போராட்டம்.!!என் தேடலை புரட்சியாய் மாற்றிடாத அளவு என் சூழ்நிலைகள் அதை கட்டுக்குள் வைத்திருக்கிறது!!!
My Struggle is Longtime Struggle. An Old Struggle...The long struggle will never be conquered until it's turns into a Revolution! -
My Struggle is Longtime Struggle. An Old Struggle...The long struggle will never be conquered until it's turns into a Revolution!
While i was seeking for Myself But you looking for Whom, think I am? -
While i was seeking for Myself But you looking for Whom, think I am?
My fortunate is Unfortunately Have more Time to see the end! -
My fortunate is Unfortunately Have more Time to see the end!
அகத்தில் என்னை நோக்கி நகரத் துவங்கினேன்...புறம் தனித்தீவாயானது! -
அகத்தில் என்னை நோக்கி நகரத் துவங்கினேன்...புறம் தனித்தீவாயானது!
உங்களில் உங்களை தேட விரும்பினால் முதலில் உங்களில் உங்களை தொலைக்க முற்படுங்கள்.! -
உங்களில் உங்களை தேட விரும்பினால் முதலில் உங்களில் உங்களை தொலைக்க முற்படுங்கள்.!
நீ குளித்து ஓடிய அழுக்கெல்லாம்... இரவாய் மலர்கிறது! -
நீ குளித்து ஓடிய அழுக்கெல்லாம்... இரவாய் மலர்கிறது!
எனை கொல்வதென முடிவெடுத்து முத்தப்போர் துவங்கவிருக்கிறாள்.... -
எனை கொல்வதென முடிவெடுத்து முத்தப்போர் துவங்கவிருக்கிறாள்....
Why are you stirring up your stars in my day? What the dare is this!? -
Why are you stirring up your stars in my day? What the dare is this!?