Be the reason someone smiles today
-
Sis for lyf👭♥️
பேதலித்து
புலம்பி
ஊமையகி
போன
பேனாவை...
அமைதிப்படுத்தி
பேச
வைக்க
நான்
உபயோகித்தது
உன்
பெயர் தான் அக்கா..💖-
All my life you
Have been there.you Picked
me up when I was down.
You encouraged me
When I had doubt .And
You always loved me,
Even when I was
Not that much perfect
Thank you my sister..-
அழுகை மட்டுமே நிறைந்த- என் வாழ்வில் சிரிக்கவும் கற்றுக்கொடுத்தாய்.
போதுமான அளவு சிரித்துவிட்டேன்
என்று நினைதாயோ என்னமோ மீண்டும்
அழவைத்துவிட்டு சென்றயே அக்கா..
இலையில் விழுந்த மழைத்துளி போல
உன் அன்பில் மகிழ்ந்த நான்
உன் அன்பென்ற மழைத்துளிக்காக
காத்திருக்கும் இலையாகிறேன்..
உன்னையும் என்னையும் சேர்த்த
இயற்கையிடம் கோபம்கொண்டேன்
உன்னை என்னிடமிருந்து பிரித்ததர்கு
உன்னை தேடி வரவில்லை அக்கா
நீ விட்டுச்சென்ற பாதையில் நிற்கிறேன்
மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கை..
வருவாயா?..
-தவிப்பில் வாழும் தங்கை.-
Dear sister..♥️
Let's be that💚💕
Let's hold hands and walk together
Through the problems we face in lyf
Let's sit with each other and share
Everything about each other's lives
Let's make each other feel loves
Without giving our bond any tag of
Relationship.
Let's be the reason behind each
Others smile for lifetime.
Let's stay together till our last breath
Without promising a forever..👭💞
No amount of time spent with you
Is ever enough for me
I want to be with you always
Love you till end💞💚💞-
Yes I am a sister
Who can't see her sister..
She is only one reason for still living here..-
Distance is the test of love,
Many will fail for those who
Can't withstand it. But, for
Those who can,there's only
One answer:true love♥️👭-
இசைக்கு நினைவுகளை தூண்ட
நீ...
ரசிக்கும் அளவிற்கு-சில சமயம்
வலிக்கும் அளவிற்கு...
நலம் விசாரித்ததோடு நிறுத்திவிட்டேன்
நீடிக்க...
நடந்தது மறக்காதா என்று பலர்,
நினைத்தது நடக்காதோ என்று நான்...
என் எழுத்தெல்லாம் தோற்றே
போகின்றன உன்னை சேராமல்...
கண் திறக்கும் வரை இருக்கும்
கனவாக இல்லை,
கண் மூடும் வரை இருக்கும்
நினைவாகினாய்...
இதயம் துடிக்கும்வரை உனக்காக
நான் இருக்கிறேன் என்பதை
மறவாதே கண்மணி..
-
I will always
Care for u,
Even if we're not
Together and even if
We're far,far away
From each other..!-