Shalini
(Shalu)
25 Followers · 16 Following
தனிமையின் தோழி..
Joined 13 April 2019
8 JAN 2023 AT 19:53
நம் அன்பை மதிப்பவகர்களின் அன்பை நாம் மதிப்பதில்லை..
நம் அன்பை மிதிப்பவர்களின் அன்பிற்கு தான் நம் மானம் கெட்ட மனது ஏங்குகிறது 🙄
#enna_designbhaaa 🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️-
21 OCT 2022 AT 13:51
Don't try to change yourself for others...
Just be yourself, the way you are ♥️
Acceptance is the best key for happiness ❣️-
29 JUN 2022 AT 12:53
Don't overthink about anything...
But at the same time I'm not even obedient to myself 🙄 I'm always overthinking 💔-
29 JUN 2022 AT 12:50
வரலாற்று ஆய்வாளாராக மாறவேண்டும் என்று ஆசை இருந்தது....
இன்று வேதியியல் ஆசிரியையாக இருக்கிறேன் 🙃-
29 JUN 2022 AT 12:48
It's your birthday 🤗 so just release your burdens today 😉 be relax.. enjoy this day 😍
-
28 JUN 2022 AT 19:45
ஏன் கவலையாக இருக்கிறேன்?
ஏன் மனசு பாரமா இருக்கென்று தெரியாமல் கவலையா இருக்கும் முதல் ஜீவன் நானாகத்தான் இருப்பேன் 🤦🤦🤦🤦-