Seyed Shafi   (Ar afiSafi Syed)
10 Followers · 7 Following

read more
Joined 26 April 2020


read more
Joined 26 April 2020
10 AUG 2023 AT 3:08

Sometimes we have to be SAD
in order to be HAPPY.

-


14 MAY 2023 AT 10:58

Even GOD can be SATISFIED but SOME PEOPLE can never ever be SATISFIED.

-


10 OCT 2022 AT 21:22

பணம் இருக்கும் போது கிடைக்கும் உறவு, பாசம், மதிப்பு, மரியாதை அனைத்தும்
முற்றிலும் போலியானது.
இந்த உண்மையை பணமும் வேலையும் இல்லாதபோது உணர்ந்து கொள்வாய்.

-


26 APR 2022 AT 0:18

"உனக்காக, 'காத்து இருப்பதும்';
உன்னைக் 'காத்துக் கொள்வதும்'
எனக்கு கிடைத்த வரமே...".

-


24 FEB 2022 AT 19:14

Sometimes we are FORGOTTEN by
OUR LOVED ONES
because they FORGET the people who're WAITING for them.

-


15 JUN 2021 AT 15:03

சில சமயங்களில்,
'ந(டி)க்கத் தெரியாதவர்கள்'
தோற்றுப் போகிறார்கள்.

-


23 MAR 2021 AT 20:09

நமக்கு பிடித்தவர்களால், 'ஈர்க்கப்பட வேண்டும்' இல்லையென்றால் 'வெறுக்கப்பட வேண்டும்'.

-


15 SEP 2020 AT 2:15

It's always easy to wash anything except DISHES

-


6 AUG 2020 AT 23:55

நாம் பிறரிடம், ‘மறுப்பதை நம்மால் மறைக்க முடியாது’;
நாம் பிறரிடம், ‘மறைப்பதை நம்மால் மறக்க முடியாது’.

-


30 JUL 2020 AT 18:44

இன்றைய நிலை:

நம்மில் சிலர்,
'காரணமற்ற விஷயத்திற்கு காரணமாகவும்';
'காரணமுள்ள விஷயத்திற்கு காரணமற்றும்' இருக்கிறோம்.

-


Fetching Seyed Shafi Quotes