Seeker's Letters   (Pauly)
26 Followers · 10 Following

Joined 26 March 2018


Joined 26 March 2018
29 JUL 2022 AT 0:09

Nowadays, honesty has become something that you expect but practiced

-


17 FEB 2022 AT 15:22

What we are now is the consequence of time— % &

-


17 FEB 2022 AT 11:42

Memories from the future are more painful than the memories from the past— % &

-


26 APR 2021 AT 22:49

நிஜமே கலையாதே
கனவு நீ அல்ல.
பிரிந்திட வழி ஆயிரம், முயலாதே.
நெருங்கிட வழி ஒன்றாயினும், முயற்சிகள் தவராதே.

-


21 FEB 2021 AT 3:04

விரோதித்தவருக்கும் கிடைக்காத இந்த மீளா வலி,
கிடைப்பதென்னவோ அன்பு செய்த இதயத்திற்கு தான்.

-


29 JAN 2021 AT 13:24

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

-


9 JAN 2021 AT 22:38

Love is a chemical reaction that comes and goes
So is heartbreak.

-


12 JUN 2020 AT 15:51

We have spent the best days of our life without knowing it.

-


9 MAY 2020 AT 23:54

தான் செய்த நன்மைகளை மட்டும் ஓயாமல் பிரகடனம் செய்பவன்,
ஒருபோதும் தன் தவறை உணர்வதில்லை,
நேசித்தவரக்கு செய்தவைகளை சொல்லிக்கொண்டே இருப்பவன்,
தன் நேசம் பொய் என்று அவனே சாற்றுகிறான்.

-


17 APR 2020 AT 3:31

கலைந்திட நீ சிறு கனவுமில்லை,
மறந்திட நீ வெறும் நினைவுமில்லை,
தொலைந்திட நீ கொள்ளும் பொருளும்மில்லை,
கடந்திட நீ நடை தூரமுமில்லை,
இல்லை எனும் சொல்லுக்கு அர்த்தம் கொண்டேன் உன் பிரிவில்.

-


Fetching Seeker's Letters Quotes