Sedhu   (Ragav)
20 Followers · 12 Following

read more
Joined 13 March 2019


read more
Joined 13 March 2019
22 JUL 2021 AT 13:18

காற்றுத் தொடாத ஸ்பரிசமோ!
காக்க வைக்காத சுவாரஸியமோ!
பார்த்து ரசிக்காத பார்வையா!
கடல் தாங்காத நுரையா!
கட்டழகு தாங்காத வயதா!
பருவம் செய்யாத குரும்பா!....

-


1 JUL 2021 AT 14:20

പ്രണയമാണ് നിന്നോട്
അനന്തമായ പ്രണയം
നിഗുഢമായ പ്രണയം
നീ പോലും അറിയാതെ
ഉള്ളിൽ ഒളിപ്പിച്ചു വെച്ച
എന്റെ മാത്രം പ്രണയം
ഋതുക്കളെ പോലെ
മാറി മറഞ്ഞു നുരഞ്ഞു പൊങ്ങിയ
എന്റെ പ്രണയം
നിന്റെ ചുംബനങ്ങൾ കൊണ്ട് മാത്രം
ദാഹം തീരുന്ന എന്നിലെ പ്രണയം
അതെ ഞാൻ നിന്നെ പ്രണയിക്കുന്നു
നീ പോലും അറിയാതെ

-


29 JUN 2021 AT 22:05

அடி மனதில் ஆழமாக
அழுத்தமாக அழியாமல்
பதிந்த நினைவுகளின்
சுவடுகளின் பெயர் தான்
காதலா?

-


15 MAY 2021 AT 19:33

കേറിക്കിടക്കാൻ വീടും കഴിക്കാൻ ആഹാരമുള്ളവർക്കും മഴ കവിതയാണ് കാമുകിയാണ്
അല്ലാത്തവർക്ക് നെഞ്ചിലെ തീയാണ്

-


15 MAY 2021 AT 7:58

எங்கேயோ 👆தான் செய்கிறது " அடை ☔மழை " ஆனாலும் நான் 👈நனைகிறேன் அவன்👉 பார்க்கும் 👀 ஈர்ப்பு 🤓 பார்வையில்...!!!
💐💞💐

-


13 MAY 2021 AT 22:10

എന്റെ നിശബ്ദതയിൽ ഞനൊളിപ്പിച്ചുവെച്ച ഓരോ അക്ഷരക്കൂട്ടും നിനക്കായ് ഞാൻ മാറ്റിവെച്ചതാണ്...

-


13 MAY 2021 AT 22:08

என் மௌனத்தில் நான் மறைத்து வைத்திருக்கும் ஒவ்வொரு எழுத்துப்பிழைகளையும் உங்களுக்காக ஒதுக்கியுள்ளேன் ...

-


27 APR 2021 AT 7:45

வீணையாக நான்
விரலாக நீ
மீட்டுகிறாய் விரல்களால்
கிளர்கிறாய் உணர்ச்சிகளை...

-


13 NOV 2020 AT 15:41

தழுவல் அற்ற காமம்
மதியற்ற இரவாகும்!

-


7 NOV 2020 AT 2:14

அவன் அழகை வர்ணிக்க ஆசைப்படுகிறேன், ஆனால்.... அவன் அழகை
சொற்களுக்குள்
நிறுத்தி வைக்க
முடியாமல்
முயன்று தோற்று
வியர்த்துக்
களைப்படைந்து
மூச்சுத் திணறி
நிற்கதியில்
சிக்கித் தவிக்கிறது
என் கவிதை!!

-


Fetching Sedhu Quotes