கேள்விகள் கேட்பது
அவளது வழக்கம்.
கடைசியாக அவள்
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
இப்போது என்னோடு
அவள் இல்லை.
-
Sathiya Priyan
(ப்ரியன்)
48 Followers · 40 Following
90களின் குழந்தை...
கொஞ்சும் தமிழ்
மீது
கொஞ்சம்
கிறக்கம்!!!
read more
கொஞ்சும் தமிழ்
மீது
கொஞ்சம்
கிறக்கம்!!!
read more
Joined 17 June 2021
29 AUG 2021 AT 17:29
10 JUL 2021 AT 15:21
பூக்களுக்கருகில்
சென்றுவிடாதே என்
அன்பே...
அவைகளுக்கும்,
ஒரு வேளை
இதயம் இருந்தால்...!!!
-
19 SEP 2021 AT 22:13
இருந்த நிலவு,
இப்போது எனதருகில்.
தேர்வு அறையில்,
எனதருகில் அவள்.
கைகளை விட
கண்கள் துடிக்கின்றன,
பதில் எழுத...!?
-
18 SEP 2021 AT 22:53
சின்ன ஆசை.
இதழ்கள் இணைந்து,
இதழ்கள் விரிந்து,
தேனை ருசித்து,
புதையல் அடைய,
சின்ன ஆசை.
-