Sathish Velu   (கவி குரல்)
375 Followers · 807 Following

Joined 21 April 2020


Joined 21 April 2020
23 AUG AT 22:06

சிறகடிக்க துடிக்கும் சிறு கவிஞனின்
கனவுகள் சிறு வரியானலும்
சிந்தைக்குள் சிக்கி தவித்து
சிதறவிடாமல் சிறகடிக்க எழுதுகோல்
பேசி எடுத்துரைக்க வேண்டும்

-


4 AUG AT 20:44

கண்ணாடி முன் தோன்றும்
கனவு உலகம்

-


17 MAY AT 19:30

காலம் மாறாமல் இயற்கை
நடத்தும் இசை சங்கமம்

-


29 APR AT 17:50

திட்டமிடாத செயல்கள் யாவும்
எட்ட முடியாத கனவுகளாய்

-


21 MAR AT 18:08

நூதன முறையில் என் இதயத்தை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு என் காதல் நிலையத்தில் சிறை வைக்கப்படுகிறாள் என்னவள்

-


15 MAR AT 8:46

ஒரு பெண்ணின் வாழ்க்கை அழகாக இருந்தால் ஒரு ஆண் அவளை
அழகாக பார்த்துக்
கொள்கிறான் என்று அர்த்தம்
ஒரு ஆணின் வாழ்க்கை அழகாக இருந்தால் ஒரு பெண் அவனை வடிவமைத்துக் கொண்டு
இருக்கிறாள் என்று அர்த்தம்

-


25 FEB AT 19:34

தன் தேவையறிந்து பழகியவர்
பற்றிய தேவையற்ற சிந்தனைகள்
உன் தேவைக்கான தேடலை தேக்கமடைய செய்கிறது

-


17 DEC 2024 AT 16:51

தளிர் விட துடிக்கும் கவலைகளுக்கு
தண்ணீர் பாய்ச்ச விரும்பியதில்லை

-


12 DEC 2024 AT 11:02

நம்பியவர்கள் இடத்தில் வரும் மாற்றங்கள் உனக்கு தரும் ஏமாற்றங்கள் என்று என்னாதே
வாழ்க்கையில் முன்னேற்றம். பெற
வரும் ஏற்றங்கள் என என்னி கொள்

-


20 AUG 2024 AT 7:30

நித்தமும் எத்தனையோ பிரச்சனை
என் பெயரில் செய்கிறது அர்ச்சனை
கடந்து போவதே எனக்கு நானே கொடுக்கும் தட்சனை

-


Fetching Sathish Velu Quotes