மன நிம்மதி வேண்டுமெனில்
மனதார பேசம் உறவுகளை
தேடிச்செல்....
அது கடவுளானாலும் சரி!! மனிதரானாலும் சரி!!
மனதில் பூட்டி பூட்டி
வைப்பதால் அது உன்னை
உள்ளத்தால் ஊமையாக்கலாம்...
எண்ணத்தால் ஏமாளியாக்கலாம்...-
21 JAN 2019 AT 18:12
மன நிம்மதி வேண்டுமெனில்
மனதார பேசம் உறவுகளை
தேடிச்செல்....
அது கடவுளானாலும் சரி!! மனிதரானாலும் சரி!!
மனதில் பூட்டி பூட்டி
வைப்பதால் அது உன்னை
உள்ளத்தால் ஊமையாக்கலாம்...
எண்ணத்தால் ஏமாளியாக்கலாம்...-