Sãtheesh Ãkash  
36 Followers · 87 Following

read more
Joined 1 March 2019


read more
Joined 1 March 2019
30 JUL 2021 AT 20:00

உள் உணர்வுகளை புரிந்தவனிடம் மட்டுமே..

அவளின் குழந்தை தனத்தை வெளிபடுத்துவாள் பெண்!

-


30 JUL 2021 AT 19:42

எதுவாயினும்
உன்னிடம் ‌இருந்து
எதிர்பார்ப்பதே..

என் இயல்பாகி போனது!

-


13 JUL 2020 AT 17:05

நீயும்
நானும்
வெறும்
பாசத்தோடு
மட்டும்....

-


5 JUL 2020 AT 21:10

பிரியமான
பிரியங்களின்
வலி......... 😢

-


22 JUN 2020 AT 22:22

கூட
ஒயாத அலைகள்
போல....
உன்னை சுற்றி
சுற்றி
நான்......
என்றும் தேடலில்...

-


21 JUN 2020 AT 21:20

இடம் பெறுகிறது
உந்தன்
மௌனங்கள்.....

-


21 JUN 2020 AT 20:58

கண் சிமிட்டும்
நேரத்தில்
என்னை
களவாடி
சென்றது?
உந்தன்
பென்மை......

-


21 JUN 2020 AT 13:22

தேடலுக்கு
தேவைப்பட்ட
நான்...
தேவைகளுக்கு
பிறகு
ஒய்ந்து
கிடைக்கிறேன்
ஒரு மூலையில்.....
( காலணியின் புலம்பல் )

-


21 JUN 2020 AT 13:08

விடை
தேடும்
வினாவாய் ?
உனை
தேடும்
நான்.....

-


21 JUN 2020 AT 11:32

அனுதினமும்
அனுஅனுவாய்
செதுக்கும்
உளியின்
உழைப்பே
தந்தையின்
வியர்வைத்துளிகள்.....

-


Fetching Sãtheesh Ãkash Quotes