நூல் : நகரும் கூரை
தொகுப்பாளர் : செ.சசிரேகா
கருத்து : வீதிகளில் வீடு இன்றி தவிப்போரின் வாழ்க்கை பற்றி
வரிகள் : 15
மொத்த எழுத்தாளர்கள் : 50
பதிவுக் கட்டணம் இல்லை !
அனைவருக்கும் சான்றிதழ் ( Co Author with ISBN ) வழங்கப்படும் !-
ஊக்கு விற்பவனும் தேக்கு
விற்பான் 🌠
... read more
பட்டு ஆடை நான் உடுத்த நீ
ஒட்டு ஆடைக்கு உரிமையாளன் ஆன !
சாமி என்றால் பட்டாடை ,
பழச் சோறு , இளநீர்
திருநீறு என்று மணமக்கும் !
ஆனால் ஒட்டுடாடை , ஒரு
வேளை சோறு , பட்ட கடனுடன்
கட்டன்தரை உறக்கும் ன்னு
நான் கண்ட எளிய சாமி
நீ ஐயா ! அப்பா 🤍......
-
வீடுதோறும் தினம் சாதம் வடிக்க
விளைநிலத்தில் தன் பாதம் வெடிக்க
பயிரிடுகிறான் விவசாயி !-
விவசாயிக்கு பாத வெடிப்பு !
அதே சாயல் பெற்றிருந்தது !!
அவனுடைய நிலம் வறட்சி !!!...-
உணவை சேமிக்க குளிர் சாதனப்
பெட்டி உண்டு ! ஆனால் அதை
உற்பத்தி செய்தவனை சேமிக்க ?...-
மாற்றம்
-------------
வயலை விலைக்கு வாங்கி
வீடு கட்டி , வீட்டின் மேல்
மாடித்தோட்டம் !
மனிதர்கள் கையில் மஞ்சள் பை
பையின் உள்ளே மருந்து குப்பியின்
உறை நெகிழி !
மழை நீர் சேகரிப்பு தொட்டி
வெற்றிகரமாக கட்டப்பட்டது
மரம் வெட்டியின் வீட்டில் !
-
மயில் இறகையும் ரோஜா
இதழ்களையும் சேமிக்கும் வங்கி
புத்தகம் ! ....-
விரைவு உணவை (fast food)
விந்தையெனக் கருதி விழுங்கிக்
கொண்டிருக்கும் மாடர்ன் மனித
சமூகம் , பூமிக்கும் பழக்கப்படுத்தி
விட்டது விரைவு உணவை !
நெகிழி !......-