இன்று
இங்கு
பலர் சிரிப்பதே
சில கவலைகளை
மறைத்து
தானென்று
-
Sasi Rekha
336 Followers · 75 Following
Joined 28 April 2020
24 JUN AT 7:36
திருமணத்திற்கு
பின்
பெண்களுக்கு
மாதவிடாயினால்
வரும் வலியை விட
மாதம் விடாமல்
வருகிறதே
என்பதற்கு
தான்
வலி அதிகம்
-
29 MAY AT 11:58
உன் விழிகள்
பேசும்
கதைகளை
மொழிகளாக
கேட்கத் தான்
தவமிருக்கிறேன்
எப்பொழுது
உரைப்பாயடா?-
29 MAY AT 11:52
வாழ்த்து அட்டையில்
வார்க்கப்பட்டிருக்கும்
வண்ணங்களுக்கும்
வாசமுண்டு
வார்த்தைகளுக்கும்
ஏக்கமுண்டு
-
29 MAY AT 11:36
எனக்கும் அவனுக்கும்
இடையில்
நூலிழையில்
வரையப்பட
காதலைத்
தவிர
வேறு எதனால்
முடியும்???
-