Saravanan (Arulkumar)   (Saravanan Quote)
82 Followers · 75 Following

read more
Joined 23 August 2018


read more
Joined 23 August 2018
24 JUN 2023 AT 19:02

friendship makes a beautiful life.

-


23 JUN 2023 AT 17:11

some lessons become a pain.

-


23 JUN 2023 AT 17:03

The first attempt may be failure.But next attempt may be great success for you.

-


23 JUN 2023 AT 16:56

stay away from negative thoughts.

-


23 JUN 2023 AT 16:44

more silent better than unnecessary talks.

-


23 JUN 2023 AT 16:38

Memories talk more forever.

-


24 MAR 2023 AT 22:49

எத்தனை உறவுகளையும்
இணையத்தில் சம்பாதித்தாலும்
அருகில் யாரும் இல்லாதபோது
வாழும் வாழ்க்கை
வெறும் காகிதம்தான்!

-


24 MAR 2023 AT 22:22

முடிவில்லா வானம்போல்
உறவுகள் கடைசிவரையில்
இருந்தால் கண்ணீருக்கு
இடமே இருக்காது!

-


24 MAR 2023 AT 21:43

அன்பை காட்டுவது வாய்மொழியாய் இல்லாமல் செயலில் இருப்பதே
ஆரோக்கியமானது!

-


6 OCT 2022 AT 12:36

இவ்வுலகம் எப்படிபட்டது
என்பதை உணர்வதற்கு
ஒரு தூரோகம் போதுமானது!

-


Fetching Saravanan (Arulkumar) Quotes