Saran சரண்   (Saran)
593 Followers · 236 Following

read more
Joined 3 April 2020


read more
Joined 3 April 2020
30 APR AT 18:24

அவன் தோட்டத்து மல்லிகையாயின்
மாற்றான் வீட்டு மாடமெய்திருப்பேன்......
அவன் புழக்கடை ஓரம் பூக்கும் ஒற்றை ரோஜா நானாவதால்
அவன் காதலும் நானாகிறேன்........

-


20 APR AT 9:21

Goodbyes are never gone be goodbye.....
Passing by painfull eyes says goodbye.......
Says this is not the end....
Somehow it may end but remains
Goodbyes are never gone be a goodbye......

-


17 APR AT 18:27

தாயின் கண்ணீரை துடைக்கின்ற பிஞ்சுக் கரம்
நினைத்திராது
தாயின் விரலே தன் கண்ணீர் துடைக்க மறுக்கும் என்று.......
என்றும் தாயை தாயாய் பார்க்கும் பிள்ளை மனம் எங்கே..
எந்தன் துயருள் ஒன்றே நீயும் ஆனாய் என்று கடக்கும் தாயெங்கே......
யாரிங்கு தாயாக........
யாரிங்கு சேயாக.......

-


21 MAR AT 4:16

Collapse of mind saying to forget
But remembering to forget every second......
Saying remember to sleep but forgetting that it will be awake when remembers.......
Saying not to cry but eyes are sheding hearing to mind......
Brain says to forget but remembring heart that you must forget.....
But brain never forgets to forget......

-


20 FEB AT 23:13

Rain drops never let you know they cry or laugh......
Wind never let you they touch or slap.......
Waves never let you know they dance or shout......
I never let you know im hurt or calm.......

-


7 FEB AT 23:42

இப்டீகா போய் U-turn
எடுத்தா முட்டிக்குவோம்
வா போவோம்.......

-


23 JAN AT 17:31

Is like opening a gateway to your heart
To feel the presence of you....
Being you....

-


23 JAN AT 16:44

உறை நிலம்
தந்துவிட்டேன்
உயிர் ஊன்றிடும்
நாளதில்
காதல் நீரிட்டு
வேர் சேர்த்திடு
உனதுயிரும் எனதுயிரும்
நமதாக

-


4 JAN AT 10:17

நீயும் நானும் கட்டிக்கொள்வோமா????
மலரின் கேள்வி
சூரியனின் தூரத்து முத்தம்
நீ நான்.........
நம் பயணம்.......
கோணங்கள் மாறலாம்
சில்லிட்ட இந்நொடி
சூரியனில் காதல் கசிந்த நேரம்........
மலரின் ஈரமும்
உன்னால் இங்கு மாறட்டும்........
மானுடக் காதலும்
விந்தைக் காலமும்
தோற்றுவித்த பேதமும்
இலையோடிய காட்சிப்பிழை
நீ நான்.

-


24 DEC 2024 AT 6:52

Their way......
Paths are long choices change......
Priority takes you stick......

-


Fetching Saran சரண் Quotes