Sankavi k   (Sangs K)
6 Followers · 3 Following

Joined 28 August 2017


Joined 28 August 2017
8 AUG 2020 AT 18:24

There comes a point in life...
where you literally need someone
to check upon your well being!

-


10 MAY 2019 AT 13:33

சுகமான பொய் விட ...
சுட்டெரிக்கும் மெய் மேல்!!

-


9 MAY 2019 AT 9:05

காந்தமென வியக்கும்படி
ஈர்க்கிறாய்...
எனை நீ !!

-


5 MAY 2019 AT 8:24

என் நிழலாய் பின்தொடரும்
உன் நினைவுகள்...

கனவிலும்!!😍

-


4 APR 2019 AT 21:56

வாழ்க்கையின்
உச்சக்கட்ட சூட்சுமம்...
அடுத்த நொடி நடப்பவை
அறியா மர்மம்‌...

-


16 MAR 2019 AT 16:52

உந்தன் பெயரை
முதன்முதலில்
கேட்ட நாள் இன்று...

அன்று தெரியவில்லை
என் பெயரின் பின்னால் வரும்
பெயரும் அதுதான் என்று...😍

-


14 MAR 2019 AT 15:00

இரவை அழகாக்கும்...
உந்தன்
இனிய குரல்...
ஒலித்திட வேண்டும்
ஓயாமல்...

இந்நாள் போன்றே எந்நாளும்!!

-


5 JAN 2019 AT 11:40

இருட்டில் வெளிச்சத்தையும்
வெளிச்சத்தில் ‌இருட்டையும்
தேடும்...
விந்தை மானுடம்!!

-


16 DEC 2018 AT 23:26

அலையின் ஆர்ப்பரிப்பில்
அமைதி தேடும் அகம்...

-


16 NOV 2018 AT 15:37

மரணத்தை விட கொடியது??

நடமாடும் பிணமாய் வாழ்வது...

-


Fetching Sankavi k Quotes