என்
நீள கனவாய்
நீளும் நினைவாய்
நிரந்தர துடிப்பாய்
வழிகாட்டும் தந்தையாய்
அரவணைக்கும் அன்னையாய்
வம்பிழுக்கும் சகோதரனாய்
துணையான நண்பனாய்
பிரபஞ்சத்தின் பரிசாய்
பாசமான தலைப்பிள்ளையாய்,
ஆதியும் அந்தமுமாய்
என்றும் நிரந்தரமாய் - என்
காதல் கள்வன் - இந்த
மங்கையின் மணாளன்;
என் கணவன் - ஆண்மைகளின்
தனி அவன்..!!
-
Follow me on Instagram for further updates @tireless_w... read more
என் கைக்கோர்க்கும்
உன் கைகளும்,
மெய் சிலிர்க்கும்
உன் தீண்டளும்,
உன்னுள் நான்
என்ற காதலுமே,
நான் கண்ட சொர்க்கம்..!-
Take a Break.
Sharpen the sword.
Get back with a bang.
And start to work.
No matter what, you will be recognised and rewarded forever.-
மூத்தோர் வினைத் தீர்க்க
பிறந்தவள் என எண்ணி
எல்லையில்லா துயரப்பட்டேன்.!
வஞ்சனையின் வாசாப்புக்களையும்
சுட்டெரிக்கும் புண்களையும் உடைத்து
சீரி பாய்ந்தேன் ஃபினிக்ஸ் பறவையாய்.!
நீயே சரண் என உன் அடித் தொழுதேன்
என் கார்த்திகேயா..,
அறியாமல் ஏதேனும் பிழை இழைப்பின்
என்னை மன்னித்து வழிநடத்துவாயாக.!!
- சா.ச.சங்கீதா-
Strong desire and thirst to achieve the goal are the needed dose for success.
-
When the path gets harder and harder with umpteen number of obstacles, it's time for you to rise your standards.
Unfold your wings and fly higher and higher.
-
Remember every day is a blessing.
Get hold of that freshness and reach greater heights.
-
Sometimes you get into a trap, to decided on either now or never. Be intuitive and answer your calling. After all, Life is full of choices.
-