Sandeep Duraisamy  
27 Followers · 9 Following

Tamil poet & lyricist
Joined 15 July 2018


Tamil poet & lyricist
Joined 15 July 2018
22 APR 2019 AT 2:14

"எங்க தல தோனி" (INSPIRATION)

வாழ்க்கை எனும் கிரிக்கெட்டில்....

இலக்குகள் இமையமாய் இருப்பினும்!..

இறுதி வரை போராடு உறுதியாய்...

உன்,

நம்பிக்கை அடிகளில் அரங்கம் அதிர!..

எதிர்த்தவனின், ஈரக்குலைகள் உதர!..

அவனே, ஜெயித்தாலும்...

அவனது வெற்றியில்!...

உனது தோல்வி தோரனையாய்...

தடை தகர்க்கும், தடம் பதிக்கும்!..

- சந்தீப் துரைசாமி

-


27 DEC 2019 AT 18:46

யானால்_நான்!..

சராசரி மனிதர்களிடம்...

சராசரியாய் ஏமாற்றபட்டு

இருக்கலாம்!..

ஆனால், நான்..

சராசரி மனிதனை போல்..

சராசரியாய் ஏமாற்றுபவனில்லை!..

- சதுவின்_கவி

-


26 DEC 2019 AT 19:40

Mind: Are you committed?.🤔

Pen: yes with my dear paper.❤

Mind: Its impossible.😤

Words: kurukka indha koushik vandha!..😂

( poetry competition )

© Sandeep_duraisamy

-


29 NOV 2019 AT 18:52

Forgot everything!..

To be good at anything!..

Don't forgive anything!..

Be, bad at something!..

- SD_QUOTES

-


28 SEP 2019 AT 20:40

தேவைகளின் போது தேடி வராத...

எந்தவொரு தேவையும்!..

தேவைகள் கடந்த பின்பு

தேவையில்லை!...

- SD_QUOTES

-


24 SEP 2019 AT 20:46

ஒரு சில அனாதையிடம், பெற்றோர்

யாரென்று கேட்கும்?..காலம் போய்..

ஒரு சில, பெற்றோர்களிடம்!..

நீங்கள் அனாதையா?..

என்று கேட்கிறோம்!..

- SD_QUOTES

-


23 SEP 2019 AT 21:11

கெட்டதை மறவ நினைக்காதே!..

நல்லதை நினைக்க மறவாதே!..

" எண்ணம் போல் வாழ்க்கை "

- SD_QUOTES

-


22 SEP 2019 AT 19:43

பெறுவதெல்லாம் இன்பமென...

பெருமூச்சு விடாதே!..

பேரன்பும்!..பேரமைதியும்!..

பெரும் ஆபத்து!..

- SD_QUOTES

-


15 SEP 2019 AT 22:41

மஞ்சள் தரும் மண் வளம்!..

மரியாதை தரும் சொல்வளம்!..

மனம் நிறைக்கும் நறுமணம்!..

மாசற்ற ஒரு குணம்!..

மனித மனம்...

வாழ ஏங்கும் தினம்தினம்!...

ஈரோடைக் காத்து...

இன்பம் கொள்வோம், ஒரு கனம்!...

- SD_QUOTES

-


14 SEP 2019 AT 21:40

தாய்மொழியை தடுக்க இங்கே!..

தலைகளின் தலையீடு அங்கே!..

இந்தியே, இந்தியாவின் விழியா?..

இந்தியாவில் உள்ள மொழி!..

இந்தியாவின் மொழியா?..

இந்தி வன்மொழியா!..

-SD_QUOTES

-


Fetching Sandeep Duraisamy Quotes