பேசிய வார்த்தைகள் அனைத்தும். இன்று நஞ்சு தடவிய அமிர்தமாக ..மாறியதென.
-
கானல் நீராய் ஆனது!!!!
சிலாின் அன்பு!!!
முள்ளாய் ஆனது
சிலாின் பாசம்!!!!
வெற்று வார்த்தை யானது !!!
சிலாின் நம்பிக்கை!!!!!!
-
திரைத்துதறையில் நம்மை
ரசிக்க வைத்து:சிந்தனைய தூண்டிய கலைஞனே:
நாட்டின் பசுமையை எல்லா .
மணிதனுக்குள் விதைத்தவரும் :
நம்ம சின்ன கலைவாணா்
விவேக்
ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்!!!!!!!!!!-
களிமண்ணால் செய்த கணபதி சிலை என் கை பட்டு தவறி விழுந்து உடைந்தது.என் அன்னையின்..கோவம்.என் மேல் அடியாய் இறங்கியது. மறுநாள் அதே சிலையை கடலில் தொிந்த கறைத்தால் என் அன்ணை...
-
முன்னாடிலாம் நாயை பிடிக்க நாய்வண்டி வரும் :மனிதன்
வேடிக்கை பாா்ப்பான்
இப்போலாம் மனிதனை பிடிக்க ஆம்பலன்ஸ் வருது ,,நாய்கள் எல்லாம் வேடிக்கை பாா்க்குது
வாழ்க்கை ஒரு வட்டம்
சும்மாவா சொன்னங்க
-