இவ எங்க போயிற போறாங்கர அலட்சியமே ஒரு நாள் அவங்கள
ரொம்ப தூரம் போக வைக்கும்னு சிலருக்கு புரியறதில்ல...
-
Never let them slip away.
The ones who chose to stay...
Who gave genuine, selfless love and care,
Expecting only trust and never to fall.
Once they’re gone, their whispers linger.
For hearts once hurt won’t feel the same.
Their warmth was real, their silence wise,
The moment passed but was never erased
from the skies.-
நிருபம் தாங்கி வந்த புறா கூட களைத்துவிட்டது என் காதலின்
கணத்தை தாங்க முடியாமல்...
ஆதலால் தான் உன் காதலே
ஏந்தி வந்தது என் காதலை...-
உனக்காக காத்திருக்கும் நிமிடங்களும் உன் நினைவை நினைவூட்டியே நகர்கின்றன...
-
விதி
நிஜத்தில் வேண்டும் என்றேன்...
நினைவில் மட்டும் என்றது...-
என் மனதை கொள்ளை கொண்ட கள்வனே...
என் உடலையும் கொள்ளை கொண்டிருக்க கூடாதா...
உடலையும் மனதையும் பிரித்த
பாவம் உனக்கு எதற்கு?-
எண்ண எண்ண தோன்றும் கவிதைகளை எல்லாம் உனக்கு பரிசாய் தந்து விடத் தான் எண்ணினேன்...
ஆனால் எண்ணாமல் என்னையே தந்து விட நான் எத்தனிப்பதுவும் ஏனோ...-
Sometimes you feel lonely
not with the unknown people,
but with your own people...-
உன்னைக் காண விரும்பினேன்
கண்ணாடியை பார் என்றது இதயம்
புரியாமல் பார்த்த போது தான் புரிந்தது...
அதிலே தெரிந்தது என் பிம்பம் அல்ல என்னுள் இருக்கும் உன் பிம்பம் என்று...!-