Ask a girl 😜
-
Sam
(Wolverine)
40 Followers · 36 Following
Joined 27 June 2018
22 JUL 2022 AT 23:04
என் சுயத்தின் சாம்பல் மீதமர்ந்து
நீ சிணுங்கும் காதல் மொழி
கோரமா சிரிக்கிறது காதல்-
24 JUL 2021 AT 0:05
தேசம் எல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நானடைந்தேன்
காலம் எனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்...
- மாயநதி வரிகள் கபாலி-
2 MAY 2021 AT 18:15
I was enlightened
I took the red pill
I started trusting my animal instincts
I am onto my purpose than never before
I stopped hiding the beast in me with guilt
I felt proud of being a dick 😜
Finally started to focused on the word "I"-
2 MAY 2021 AT 17:38
உன் விழி விளங்கு நுட்பமானது
உடைத்து எறிவது எளிதானது எனினும்
உடைத்தபின் வலி மிகும்-
1 MAY 2021 AT 11:35
இயக்கத்தின் வெப்பத்தால் பாட்டாளியின் உழைப்பின் தகிக்கும் நெருப்பே உலகின் ஒளியூட்டி
-
1 MAY 2021 AT 11:24
No human masterpiece without labour
Labour is the greatest asset of a country
Always wear your PPEs ❤
-