Sakthi Priya  
116 Followers · 53 Following

Joined 10 July 2018


Joined 10 July 2018
31 DEC 2021 AT 18:38

New year resolution...!
.
.
.
Meditate!!

-


6 NOV 2021 AT 22:50

கண் மூடி தியானித்திருந்தேன்

தியானம் வரவில்லை!
தூக்கம் தான்!

-


6 NOV 2021 AT 21:17


கிடைக்கும்

புன்னகையில்!
மழலையில்!
வாழ்ந்து காட்டுவதில்!


-


3 NOV 2021 AT 21:59

மழலையின் உதட்டில் பருக்கை!!

-


2 NOV 2021 AT 9:33

Every action has an equal and opposite reaction!!

Science fails??

patience!!

-


1 NOV 2021 AT 22:32

எப்போதும்

மூக்கு கண்ணாடியை

-


1 NOV 2021 AT 22:23

குடைகள் மேலோங்கும்.

சாலைகள் ஆறாகும்.

காகித கப்பல்கள் மூழ்கிடும்.

பள்ளிகள் அடைக்கப்படும்.

குடிசை வீட்டு முகப்பும் பலருக்கு நிழல் தரும்.


-


1 NOV 2021 AT 22:14

தீபாவளி shopping முடிந்தது

துணிக்கடையில்!!

-


31 OCT 2021 AT 22:26

முத்து சிதறல்.

கண்ணகி விட்டெரிந்த மாணிக்க பரல்கள்.

கோடு போட மறந்த கோல புள்ளிகள்‌.

கைபேசி ஒளியின் பிம்பங்கள்.

வானத்து சாலரங்கள்.

வான தோட்டத்தில் பூக்கும் முல்லைகள்.

இரவுல் நிரந்தர தெருவிளக்குகள்.

தனிமைக்கும் கவிஞருக்கும் நல்ல துணை.

நட்சத்திரங்கள்!!!

-


31 OCT 2021 AT 21:55

Lovely mountain
Thinking of hometown
Memories will fountain
Remembering childhood even grown.

-


Fetching Sakthi Priya Quotes