sagiye ....   (sagiye...)
95 Followers · 154 Following

read more
Joined 15 October 2017


read more
Joined 15 October 2017
30 DEC 2023 AT 23:39

வாழ்க்கை இருளாகும்..!!
அச்சிறை
விட்டு வெளி வர முடியாமல்..!!
வெளி வரவும் தெரியாமல்
திண்டாடிகிறேன்..!!
பல குழப்பங்கள்..!!
பல கேள்விகள்..!!
கேள்விக்கு விடை என்று நினைத்தால்,,
பெரிய வினாவாய் மாறியது ஏனோ..!!
ஆறுதல் என்று நினைத்தால்,,
ஆறாத ரணமாய் மாறும் சொற்கள்..!!
அனைத்தும் இருந்தும்
ஏதோ ஒரு இடைவெளி..!!
நிம்மதி என்னும் சொல்
அகராதியில் இருந்து மறைந்தது ஏனோ..??


-


19 OCT 2023 AT 21:39

take it with smile..!!
Whatever is supposed to happen,
will happen..!!

-


1 JAN 2023 AT 10:38

Start the year with positivity..!!
May this new year bring lots of love, pure joy and new heights.!!
Wishing you and your family a happy new year..!!

-


2 JUN 2022 AT 23:34

Everyone will stay in your life, until you give them what they want..!!

-


28 MAY 2022 AT 23:22

சுயநலத்திற்காக ஓடும் உறவுகளிடயே பாசத்தை எதிர்பார்க்காதே..!!
சுயநலம் பார்க்கும் உலகில், உன் மன-நிம்மதி பார்த்தல் தவறில்லை..!!
வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் ஏதோ ஒன்றை இழப்பாய்..!!
அதை, உன் சுமையைக் குறைக்க வந்த வாய்ப்பாக பாரு..!!
போற்றுபவருக்கு உன்னை தூற்ற ஒரு நிமிடம் போதும்..!!
சிரிக்கும் உதடை நம்பாதே..!!
பல எண்ணங்கள் ஓடும் மனதை பார்..!!
எவரும் உன் சுமையை குறைக்க எண்ண மாட்டார்கள்..!!
உன்னைத் தவிர..!!
உனக்குரியவை உன்னைத் தேடி வரும்..!!
தேவை இல்லாதவை உன்னை விட்டு விலகிருக்கும்..!!

-


25 MAY 2022 AT 2:04

வார்த்தைகள் தொண்டையடைக்க,
சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இதயம்..!!
பறந்து செல்ல நினைக்கும் காத்தாடியை இழுத்து பிடிக்க தெம்பு இல்லாத கைகள்..!!
சிறு சிறு சந்தோசங்களை கூட அனுபவிக்க முடியாமல் தள்ளாடும் மனம்..!!
பிரச்சனைகளை நினைத்து நினைத்து அழுத்து போன மூளை..!!
சிறிய மன ஆறுதல் உடன் பெரிய வலியை கொண்டு வந்து சேர்க்கும் காலம்..!!
'இதுவும் கடந்து போகும்' என பொய் போதனை..!!
நிம்மதி என்பது எட்டாக் கனியாய் மாறியது ஏனோ..??
குழப்பங்களுக்கு பிரியமானவள் ஆனது ஏனோ..!?
ஒரு 10 நிமிடமாவது யோசிக்கும் திறனை மறத்தல் நிம்மதி.!!

-


16 FEB 2022 AT 17:24

வினாக்கள் விடுகதைகலாய் மாறி விடைதெரியாமல் விரட்டுகிறதே..!!— % &

-


13 FEB 2022 AT 21:09

It's kinda feel like flying..!!
Whomsoever..!!
It's a huge thing to be in their
thoughts..!! Still.!!

— % &

-


27 JAN 2022 AT 20:58

Be kind only to those who are kind to you.!! — % &

-


7 JAN 2022 AT 23:04

Sometimes 'Don't care' is the best option..!!

-


Fetching sagiye .... Quotes