sagina niswath   (Sagina Niswath Abuthardha)
97 Followers · 110 Following

Joined 8 April 2020


Joined 8 April 2020
23 HOURS AGO

காதலை விட அதிகமாக கவிதை உணர்ச்சியை தூண்டுகிறது இந்த உணவு.

-


11 SEP AT 8:05

Let's talk about Mental health

Life has taught me more patience.

-


5 SEP AT 4:12

பறப்பதற்கு பறவைகள் இல்லை இப்பொழுது.
புரியாத புதிராகவே இருக்கிறது எனது உணர்வு

-


4 SEP AT 7:37

Come out of your cruel life. You have this small life to live. Don't let the cruelty devastate your dream.

-


22 AUG AT 0:01

இவ்வுலகம் உறங்கும் இன் நள்ளிரவில் என் எழுத்துக்களும் உறங்கட்டும்

-


20 AUG AT 4:58

I avoid people who don't value my effort even if it is my ..........

-


2 AUG AT 15:08

எவன் ஒருவன் சிந்தனைகளை விதைத்து மரமாக வளர்த்து அதன் பயன்களை அனைவரையும் அடைய வைப்பானோ அவனே வல்லவன் ஆவான்.

-


22 JUL AT 21:58

சிறிது சிறிதாக கற்றதை வாழ்க்கை மேம்படுத்த பயன்படுத்தும் நேரம் இது கலங்காதே துணையாக என்றும் காலம் உண்டு.— % &— % &

-


11 JUN AT 22:49

The child in me wants to be chosen again.
The adult in me bears life's duties.
I told them both to stay --
Because this one life is all I've got.
And it still keeps teaching me .

-


30 MAY AT 17:57

***மறுபடியும் எழுவேன்***
முதல் நாள் உடைந்தேன்.
இரண்டாம் நாள் கண்ணீர் சிந்தினேன்.
மூன்றாம் நாள் எனக்கு மட்டும் ஏன் என்று நினைத்தேன்.
நான்காம் நாள் அடுத்து என்ன என்று சிந்தித்தேன்.
ஐந்தாம் நாள் அதற்கான தேடலில் முனைந்தேன்.
ஆறாம் நாள் சிதைந்ததை சீர் செய்தேன்.
ஏழாம் நாள் புதியதோர் கோணத்தில் உலகத்தை நோக்கினேன்.
_எழுத்தாளர்
சஜீனா நிஸ்வத்

-


Fetching sagina niswath Quotes