என் விரல்கள்
விழிகளை தீண்டிட...
வழிந்தது கண்ணீர் அல்ல
நினைவுகள் தான்...-
Sabari Ganesh
(Sabarish_G)
108 Followers · 105 Following
First quote 👉1️⃣0️⃣♥️1️⃣0️⃣♥️2️⃣01️⃣8️⃣
தமிழன்
எண்ணம் போல் வாழ்க்கை
ரௌத்திரம் பழகு
Live your ... read more
தமிழன்
எண்ணம் போல் வாழ்க்கை
ரௌத்திரம் பழகு
Live your ... read more
Joined 7 June 2018
14 MAY AT 21:35
நீயே என் துணையாகிட...
நிழலும் கூட இனி
தேவை இல்லை என
உதறி செல்கிறேனே...-
14 MAY AT 21:28
அவள் சொற்களும்
கவிதைகளாகிட...
என் எண்ணங்களும்
அவளால் எழுத்துக்களாகிட...
அவளால் மயங்கிய நானும்
ஓர் கவிஞனாகிறேன்...-
13 MAY AT 22:44
உதடுகள் கதைகள்
மட்டும் அல்ல.,
கவிதையும் கூறும் என்பதை
அவளிடமே காண்கிறேன்... ♥️-
11 MAY AT 9:43
அன்பிற்கு மட்டும் அல்ல...
அரவணைப்புக்கும்.,
என் வாழ்வில்
அவளுக்கே முதல் உரிமை...-
19 MAR AT 7:21
என் விரல்களால்
எழுதிய கவிதையை...
உன் விழி கொண்டு
நீ எழுதிட...
பார்த்தவுடன் மயங்குதடி
எந்தன் மனமும்...-
14 NOV 2024 AT 23:22
அவள் என்ற ஓர் அழகிய கவிதை...
அதை படிக்கவும் முடியாமல்...
கிழிக்கவும் முடியாமல் தவிக்கும்...
பல நூறு கவிஞர்களில் நானும்...-
4 AUG 2024 AT 9:12
உடன் பிறக்கவில்லை
எனினும், உயிரினும் மேலான
உறவு என்றுமே நீயே நண்பனே...-