நீ சூட்டி விடும் போது
அகமும் முகமும்
மலர்வதற்கு
ஈடு இணை
ஏதும் உண்டா
சொல்-
S.Magesh
(Umesh)
39 Followers · 56 Following
Joined 12 May 2021
11 JUN AT 13:27
சேர்த்து வைத்த
நினைவு
பொக்கிஷயங்களை
கொட்டி தீர்க்கிறேன் ...
வலித்தாலும்
மீண்டும் மீண்டும்
சந்தோஷமாக மாற்றி
என்னிடம்
தருகிறாய்
-
11 JUN AT 13:09
சிறு தூறலாக
நனைத்து செல்கிறாய்❣️❣️❣️❣️
மகிழ்ச்சி வெள்ளத்தில்
மனம் திண்டாடுகிறது❣️❣️❣️❣️
-
6 JUL 2024 AT 12:34
எங்கே சென்றாய்யோ
என் சந்தோஷங்களை
எடுத்துக் கொண்டு ....
எங்கே தேடுவேன்
உன்னில் தொலைந்த என்னை-
6 JUL 2024 AT 12:18
சொல்ல முடியாத
வலிகள்
சொல்ல துடிக்கும்
ஏக்கங்கள்
தேக்கி வைக்கும்
அன்பு
சிந்தும் கண்ணீர்
யாவற்றிற்கும்
உன் அணைப்பு
ஒன்றே ஆறுதல்
-