அவர்கள் அப்படித்தான்,
அவர்களை நம்பாதீர்கள்,
நன்மை செய்யும் (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) அனைத்தையும் பூதம் என பெயர் வைப்பார்கள்,
ஒன்றுமே செய்யாத கல்லை கடவுளாக்கி வைப்பார்கள்.
அவர்களை எப்பாதும் நம்பாதீர்கள்.
அவர்கள் விமர்சனம் செய்யும் மனிதர்கள்.
அவர்கள் வெறும் மனிதர்கள்.
Creator : S KIRUBANITHI M.A.,M.Phil.,
-
They are like that,
Don't believe them,
All benefic beings (earth, water, air, sky, fire) are named as goblins.
They will make a stone that does nothing as a god.
Never trust them.
They are critical people.
They are just human.
Creator : S KIRUBANITHI M.A.,M.Phil.,-
மேகம் கண்ட கழுகின் திமிர், உயரம் அல்ல அதன் சிறகு.
Creator : S KIRUBANITHI M.A.,M.Phil.,-
The pride of the cloud-sighted eagle is its wings, not its height.
Creator : S KIRUBANITHI M.A.,M.Phil.,-
After the compulsion to win
Honesty and effort alone are enough,
If you win aggressively?
If you win quietly?
Success is only enough important to us.
Creator : S. KIRUBANITHI M.A.,M.Phil.,-
வெற்றி பெற வேண்டிய கட்டாயம் வந்த பின்,
நேர்மையும், முயற்சியும் மட்டும் போதுமே,
ஆக்ரோஷமாக வென்றால் என்ன?
அமைதியாக வென்றால் என்ன?
நமக்கு வெற்றி தானே முக்கியம்.
Creator : S. KIRUBANITHI M.A.,M.Phil.,-
We don't need everyone we meet to like us.
When there are some people we don't like,
Many people who don't like us will do it themselves.
Rather than getting depressed thinking about people you don't like,
Let's grow together with the favorites.
Creator : S. KIRUBANITHI M.A.,M.Phil.,-
நாம் காணும் அனைவருக்கும் நம்மை பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
நமக்கு பிடிக்காதவர்கள் என்று சிலர் இருக்கும் போது,
நம்மை பிடிக்காதவர்கள் பலர் இருக்கத் தானே செய்வார்கள்.
பிடிக்காதவர்களை நினைத்து மனம் தளர்ந்து போவதை விட,
பிடித்தவர்களுடன் இணைந்து வளர்ந்து செல்லலாம் மேலே மேலே.
Creator : S. KIRUBANITHI M.A.,M.Phil.,
-
It is normal for loved ones to fight.
Before someone starts apologizing at the end of a fight,
Another would have forgiven.
Unapologetic love and unforgiven love.
Have No Memories.
Creator : S.KIRUBANITHI M.A.,M.Phil.,-
அன்பானவர்களிடம் சண்டை வருவது சகஜம் தான்,
சண்டையின் முடிவில் ஒருவர் மன்னிப்பு கேட்க தொடங்கும் முன்னே,
மற்றொருவர் மன்னித்திருப்பார்.
மன்னிப்பு கேட்காத அன்பும், மன்னிக்கப்படாத அன்பும்.
நினைவுகளற்றது.
Creator : S.KIRUBANITHI M.A.,M.Phil.,-