No matter how hard you try .
You can't love a few , and
You can't hate a few !❤️
That's life !-
S_Dharshini
(Dharshini)
7.9k Followers · 20 Following
• I'm just being me 🧚
• positivity 💫
• dreamer 💭
• self-obsessed ⚡
• practicality 🐣
• Melop... read more
• positivity 💫
• dreamer 💭
• self-obsessed ⚡
• practicality 🐣
• Melop... read more
Joined 1 June 2020
9 JUN 2021 AT 12:47
21 MAY 2021 AT 20:04
People never ever care about your existence .
If not you , the other . And that's life .-
10 MAY 2021 AT 20:01
And finally you're gonna be
blamed for the " Love "
you've been sprinkling !-
15 DEC 2020 AT 16:19
இன்னொருவரை தேடி போகிறோமே தவிர நம்மை தேடி வருபவரை மதிப்பது கூட இல்லை !
-
22 NOV 2020 AT 14:20
நீ வேண்டாம் என்று சொல்லியும்
நீ வேண்டும் என்று சொல்லும்
உறவுகள் மட்டுமே நிலையானது ,
அவர்களின் அன்பு மட்டுமே உண்மையானது 💚!-
9 NOV 2020 AT 14:13
இருக்க வேண்டியவர்கள் இருக்கட்டும் .
போக வேண்டியவர்கள் போகட்டும் .
இருப்பவரை ஏன் இருக்கிறீர்கள் என்று
கேட்க முடியாது . போகின்றவரை ஏன் போகிறீர்கள் என்றும் கேட்க முடியாது .
அது தான் வாழ்க்கை .-
7 NOV 2020 AT 9:17
இதழில் இருந்து வரும்
வார்த்தைகள் ,
இதயத்தில் இருந்து வரும்
வார்த்தைகளுக்கு ,
இணை ஆகுமோ !?-