Ruba sathya amuthan  
22 Followers · 9 Following

Joined 7 June 2019


Joined 7 June 2019
7 APR 2023 AT 13:20

நிலையில்லா இவ்வுலகில்
நினைவுகள் மட்டும் தான்
" நிரந்தரம்"

-


7 OCT 2021 AT 21:09

தலை நீட்டி
மடி தவழ்ந்து
மண்டியிட்டு...
அடிவைத்து
பருவம் மலர்ந்து
பலருடன் பழகி
பல்தேர்ந்து
பாவலனாய் பட்டம் பெற்று
பல்லாக்கு ஊர்வலமாய்.........
வாழ்க்கை😊

-


25 AUG 2021 AT 21:09

பாவங்கள் பல கோடி செய்தாலும்
என் எதிரிக்குகூட மறுபிறவி
மானுட பிறவி வேண்டாம்

-


9 AUG 2021 AT 21:12

Life is full of stress and pain
just smile and move on
one day it will be alright.....hope🙂

-


14 JUL 2021 AT 20:34

சத்தமில்லாமல் யுத்தம்
செய்யும் காதல் சமுத்திரத்தில்;
முத்த மழையில்
நித்தம் நித்தம்
உன்னை நனைக்க;
விழியின் கலங்கரயாய்
இமைக்காமல் உனக்காக நான்.

-


11 JUL 2021 AT 16:49

ஆயிரம் சவுக்கடி வாங்கினாலும்
ஆங்காங்கே சன்மானம் கேட்க்கிறது
ஆன்டவன் படைத்ததில்லை
ஆய்ணும் நடக்கிறது
அவன் பெயர் சொல்லி....
ஏன் என்று தெரியவில்லை
தீயில் எரிவது அவள் ஆகிறாள்.....

-சாஸ்திரம் 😑

-


4 JUL 2021 AT 22:43

யவ்வலவு தைரியமாய் இருந்தாலும்
சில வினாக்களுக்கும்
சில வினாடிகளிளும்
முடிவு எடுக்க துணிவில்லை🙃.

-


18 MAY 2021 AT 20:43

விடுமுறைக்கு ஏங்கிய
காலங்கள் ஓட;
கூட்டை விட்டு
சிறகடிக்க ஏங்கும் ;
காலம் வந்தது.....

காலம் வெல்ல காத்திருப்போம்😷

-


27 APR 2021 AT 11:59

காத்திருக்கும் அன்பு
காயப் பட்டாலும்
அதன் ஆயுள் அழிவதில்லை
அதை உணர்பவரை தவிர பிரர் அறிவதில்லை

-


1 MAR 2021 AT 17:42

மழலை போல உடைகள் கலைத்து
பூவை நுகரும் வண்டுகலாய்
காதல் விதை விதைக்க
காமன் நாட்குறிப்பில்
காலம் வந்தது.....

-


Fetching Ruba sathya amuthan Quotes