They called it betrayal
I called it choosing me —
To survive !
♥️-
Roque Jessica
(Anrøje)
172 Followers · 51 Following
My WORDS💯
My PEN ✒️
Bleed its INK✔️
On the PAPER📋
Future "Novelist".....
Throw the words f... read more
My PEN ✒️
Bleed its INK✔️
On the PAPER📋
Future "Novelist".....
Throw the words f... read more
Joined 6 September 2019
2 JUN 2023 AT 1:17
The windows may be similar
But
The view through every window
Is different.-
3 MAY 2023 AT 21:21
அவன் நம்ம ஆள் இல்லை
இப்படி நடப்பங்க
அப்படி சமைப்பங்க
சொல்லி மண்டையை களுவுவார்கள்
மழுங்கி விடாதே
அவன் உனக்காக இருந்தால்
அவனிடமே செல்
பழைய கஞ்சியும் பிரியாணி தான்
அவனுடன் பகிர்ந்து உண்ணுகையில்...-
21 MAR 2023 AT 8:40
Break the comfort zone
Grab the risky service
Smile with hope
Fly high with the name of
SOCIAL WORKER-
6 JUL 2022 AT 0:57
இரவின் மழையே!
இருளில் தெரியவில்லை
கார்மேகம்,
இருளும் காட்டவில்லை
சிந்தும் கண்ணீர் துளிகள்
தெருவிளக்கு வெளிச்சத்தில்
உன் கண்ணீர் சுவடுகள்
-
3 JUN 2022 AT 21:47
கரை மணல்கள் பரவியது இல்லை !
உன் நினைவுகள் தீண்டாமல்
என் இதயம் உறங்கியது இல்லை!-
1 JUN 2022 AT 22:25
உன் தோள் சாய
ஏங்கும் கன்னம்
அறிந்து கொண்டது!
வெகுதொலைவில் அல்ல
உன் தோள் மேல் சாயும்
காலம்...💖
-