ஒருவரை
விரும்புவதர்கும் வெறுப்பதர்கும்
காரணம் தேவையில்லை.-
Rohini Mahadevan
(Rohini)
1.4k Followers · 59 Following
Love poetry ❤
Joined 28 August 2018
14 JUN 2023 AT 12:46
இருப்பவைகளில் எவ்வளவு இருக்கிறதோ
இல்லையிலும் அவ்வளவும் இருக்கிறது
நீங்கள் இல்லை இல்லை என்று சொல்லும் ஒன்றில்
நீங்கள் இருப்பதை தயவு செய்து மறந்துவிடாதீர்கள்
இல்லைகளை இல்லை இல்லை என்று
தொல்லை செய்யாதீர்கள்.
இல்லைகள் இல்லைகளாகவே
இருந்துவிட்டு போகட்டும்.
இல்லைகளின் எல்லையில்
ஒரு பக்கத்தில் நான்
மற்றொரு பக்கத்தில் நீ.
இப்போது இந்த இல்லையே
எனக்கு ஒரு பிரபஞ்சம்!-
7 DEC 2022 AT 21:38
Poems are just
conjugation of words
if it's not understood
for the one
who's written!!!-
23 NOV 2022 AT 21:09
Cold becomes colder because of me
thinking about you and
missing you!!-
23 NOV 2022 AT 11:16
and when some poems
tear us into pieces,
not knowing
which piece went where,
we get ready
to get teared once again...-