கூவிய சேவல்
கூண்டுக்குள் போகவில்லை
மதிய விருந்து-
ரமேஷ் ரமேஷ் பழனி
(பாரதியோட ரமேஷ்)
701 Followers · 2.2k Following
Joined 10 May 2019
22 DEC 2019 AT 0:00
மொழி மாற்றமும்
எடுபடவில்லை...
என் இரு விழி மாற்றமும்
எடுபடவில்லை...
உன் போதை விழிகளுக்கு
முன்னால்
-
11 DEC 2019 AT 22:09
காதலும்...
கற்று மறக்கிறது
என்னவளின்
விழியசைவில்
தூக்கத்தை
தொலைத்தபடி...-
11 DEC 2019 AT 22:04
பல வலிகளில் தான்
நமக்கு வழிகளே
பிறக்கிறது...
சில சமயம் அளவாய்
பல சமயம் அதிசயமாய்-
10 DEC 2019 AT 22:15
விடியலும்....
அந்திசாயலும்
அழகாய் ஞாபகப்படுத்துகிறது
உன் நினைவுகளை-
10 DEC 2019 AT 22:11
இருட்டின் முத்தம்
கூட ....
அழகாய்தான்
தெரிகிறது...
உண்மை காதலுக்கு-
10 DEC 2019 AT 6:38
கார்த்திகை...
மார்கழி மாத
குளிருக்கு இதமாய்
வந்து வந்து போகிறது
உன் நினைவுகள்...
ஒவ்வொரு இரவும்
என்னை கொன்றபடியே-
10 DEC 2019 AT 6:29
இந்த தலைமுறையிலேயே
ஆரம்பமாகிவிடுகிறது
அடுத்த தலைமுறையின்
அவசிய தேடல்கள்
ஆயிரமாயிரம்
எதிர்பார்ப்புகளோடு...-