RJ Devi Arun   (✍விவேகா)
750 Followers · 112 Following

read more
Joined 8 November 2018


read more
Joined 8 November 2018
23 FEB 2022 AT 0:36

கறைகள் இருந்த தடங்கள் கூட
கண்களுக்கு தெரியவில்லை
கரைகள் கட்டி
கருக்கப்பட்ட கனவுகள்...

-


23 FEB 2022 AT 0:07

என
இமைக்குள் அதன் நிழற்நிரப்பி
அடைக்க முயலும் பொழுது,
அடைத்து வைத்திருந்த கண்ணீர் துளிகள்
மெல்ல அழித்து விட்டு போயின...

-


26 APR 2019 AT 1:24

சிதறிய சிந்தனை
சேர்த்து கோர்க்கும்
நினைவுகள் உனது...

திருந்திய சிந்தனை
திருடி கலைக்கும்
நினைவுகளும் உனது...

-


15 MAR 2019 AT 7:30

உருக்கியாவது இணைக்க நினைந்தேன்...
இணைக்க இயலவில்லை...
அணைக்கவே இயன்றது...
என் தலையணையை மட்டும்...

-


20 DEC 2021 AT 14:30

ஆடிய பாதங்கள்
அமரட்டுமே
எந்தன் தலை மீது....

-


25 MAY 2021 AT 10:17

தேக்கி பதுக்கிய
கண்ணீர் பாத்தியில்
தெவுங்கி தவிக்கிறது
திசைதேடும் தொடக்கங்கள்..

-


17 MAY 2021 AT 13:46

......

-


1 MAY 2021 AT 21:31

Pain is a form of Mirror
It has the power to show
WHAT WE ARE...



-


1 MAY 2021 AT 12:07

Lets Pay the pain
by just
Paying a Smile..
😌



@itishaan

-


9 APR 2021 AT 23:31

நீயும் நானும்
அன்றில் நகலிகள்..!

-


Fetching RJ Devi Arun Quotes