Rj ArVi   (Rj ArVi)
252 Followers · 53 Following

read more
Joined 11 March 2017


read more
Joined 11 March 2017
1 JUN 2017 AT 22:06

காற்றை போல்
நிறைந்து
கரைந்து விட்டாள்

-


1 JUN 2017 AT 22:00

பழகிவிட்டது எனக்கு
அழுதே காலம் கரைந்துவிட்டது எனக்கு!

-


5 MAY 2017 AT 6:07

உன் கதையில் நான் இல்லை
என் கதையில் நீ ஒருவள்தான் !

-


4 MAY 2017 AT 22:15

நீ முடிந்த கதை அல்ல ,தொடரும் கதை !

-


2 MAY 2017 AT 20:00

என்னுள் கலந்த காதல் களைவதேனோ
உன்னுள் மலர்ந்த காதல் மங்குவதேனோ
நம்முள் நிறைந்த காதல் நீங்குவதேனோ
மண்ணுள் புதைத்தோமோ
மரணம் மாற்றுமோ !!!

-


31 MAR 2017 AT 11:16

ஏன் பதில் சொல்ல
மறுக்கிறாய்
உன் இதழ் அசைக்க
மறுக்கிறாய்
வீண் கோபம் காட்டி
வெறுகிறாய்
மண் தூவி என்னை
புதைக்கிறாய் !

-


21 NOV 2021 AT 0:06

காலம் கடந்து போனது
கவிதை மறந்துபோனது
மை கரை காய்ந்தது
அதுமட்டுமா ? கவிஞன்
மீண்டும் பிறக்க ஏங்குது

-


28 JUL 2021 AT 1:36


காணாமல் கருதாமல்
போதாமல் போதியதால்
வண்ணங்களால் வந்தமையால்
காதலால்
காதல் ஒன்றினால் !

-


28 JUL 2021 AT 1:12

Emptiness


Memories

-


26 JUL 2021 AT 16:50

Sometimes people don't need your protection rather support.

-


Fetching Rj ArVi Quotes