பெண் சுதந்திரம்..
பெண்மையைப் பெண்ணே
கெடுக்கும் உரிமம்..
ஆணிற்கு இணையாம் பெண்
ஆனால் அவனும் கூட அடங்கினான்
அவள் சுதந்திரத்தில்..
அன்பில் தாமரையாக மலராமால்
ஆனவத்திலும் ஆடம்பரத்திலும்
உலாவிகிறாள் பித்துப் பிடித்து..
பெண் உரிமை உரிமை என்று
கூச்சல் இட்டு..
உரிமையைக் கலங்கமாக்கி
ஊஞ்சலாடுகிறது அவள்
வருங்காலம்!.!.!.!
_ரேவதி
- @Kavithai Thozhi
7 MAR 2019 AT 23:25