Reejesh Pk   (Riji)
436 Followers · 208 Following

read more
Joined 17 June 2017


read more
Joined 17 June 2017
10 SEP AT 22:31

Some skills are learnt by humans,
But never applied.
They live those skills in imagination,
But in reality, they don't.
Maybe they are afraid,
Maybe they avoid,
Maybe they hide.
Love for another human being...
What did you learn and never applied ?

-


9 AUG AT 23:35

விடியற்காலை

கம்பளிக்கு என் மேல் கோபம், விலகிச்சென்றது.

வெப்ப நிலை மாற்றம், மூளை உணர்ந்து,
என்னையும் எழுப்பினான்.

பனிக்காற்றோடு உறவாட மாடிக்கு சென்றேன்,
நுரையீரலுக்கு காதல் காற்றின் மேல்.

புள்ளினங்காள் மரக்கிளெகளில் பூத்திருந்தன,
காதுக்கு காதல் கீச்சின் மேல்.

வானுக்கு வழி காட்டின தும்பிகள்,
கண்ணுக்கு‌ காதல் வானின் மேல்.
இளங்காற்றில் ... (விளக்க்த்தில் தொடரும்)

-


1 AUG AT 23:16

கடல் வற்றி போனாலும்
மழையாய் பொழிவேன்,

கடல் வற்றி போனாலும்,
பனியாய் உருகுவேன்..

கடல் வற்றி போனாலும்
அணையை நிறப்புவேன்..

கடல் வற்றி போனாலும்
கடல் விட்ட கரையை,
கிரயம் செய்யும் முன்
வருவேன்...
துளியாய், ஓடையாய், கடலாய்.

-


30 JUL AT 23:07

காதலின் ஆழம்
கூடிடும்,
பேச்சின்
மழைச்சாரலில்.

-


30 JUL AT 22:57

The road

The road is a chaotic place,
In order to reduce chaos,
The highest degree of order is to be maintained.
This will reduce unfortunate events.
Let's build a less chaotic road.
Let's respect rules.
Let's respect speed limits.
Let's respect the co traveller.
Let's respect ourselves.

-


21 JUL AT 22:45

She came looking for mice,
We became good friends, we are family now.
She never said good bye, and vanished one night...

-


16 MAY AT 23:42

புகைப்படங்களை ரசித்து
நினைவுகளை அசைபோட்டு
காத்திருந்தேன் நீ வருவாய் என..
நிலவிடம் நலம் விசாரித்து,
உலவிடும் காற்றில் செய்தி சொல்லி,
காத்திருக்கிறேன்...
காலையில் பயனிக்கிறேன் உன்னத் தேடி,
நீ சுற்றி சுற்றி வருவாய் என்னோடு,
இன்று நானும்... தேடிக்கொண்டே...
தெலைபேசியில் ஏங்கினேன் உன் சேதி அறிய..
உன் உணவு கண்ணத்தை தான் பார்பேன் தினமும்..
மௌனத்தில் விசாரித்தேன் தினமும்.

-


1 MAY AT 22:17

வாழ்க்கை வட்டமிடும் தட்டான் போல,
பயனங்கள் தினம் ஒன்றே..
ஆனால் காட்சிகள் வெவ்வேறே,
தேடல் தினம் ஒன்றே...
ஆனால் அனுபவங்கள் தனித்துவமே,
சிறுசிறு தருணங்களின் அழகைப் பார்...கவனி...அனுபவி..
புல்லின் மேல் நிற்பது வெறும் ஓய்வல்ல.., ரசனை.
எப்போதும் போல தோன்றும் வாழ்க்கையில்,
ஒவ்வோரு நோடிகளும் இப்போது சிறப்பாய் தோன்றும். நன்றி.

-


23 APR AT 23:00

வார்த்தைகள் சுட்டாலும்,
சினம் என்ன தொட்டாலும்,
அக்கணம் அமைதியை நாடு நன்பா,
வனமுண்டு உனக்கு தோள் சாய,
நல்ல மனமதை சிறிது தாலாட்ட,
வரும் இளங்காற்று , வருடும் பூ போல,
மனதினை சற்று லேசாக்க,
விண்மீன் உன்னோடு உறவாட,
நிலவும் கண்களை குளிரூட்ட,
பெரும் மூச்சினில் அனைத்தும் சீராக,
வானுடன் தினம் உறவாடு நன்பா.

-


12 APR AT 0:09

His heart raged with emotions for her. He admired her. He could not express his feelings in the fear, not that she might reject him, but that if accepted, how will they start a life together amongst the pressure of her or his parents, will they object ? Will she turn into a villain from a loving daughter in her own family because of me ? He didn't take the chance. He became the villain of himself, opposing the loving heart inside of him. Kindness leaks in each cracks of his broken heart. Leaks are usually silent. His tears too. This was a loop, in every phase of his life, with more and more added questions, he would meet, admire, stop, repeat. Soon, his admiration has become frozen and has no emotions on his face. All we can see is his blank face. He keeps longing, and his villain keeps locking him up.

-


Fetching Reejesh Pk Quotes