ஒரு ஆணுக்கு
ஒரு பெண்ணிடம்
இருந்து தேவை
படுவது....
அவன் சிரிப்பின்
போது ஒரு
மனநெகிழ்ச்சி....
அவன் அழுகையின்
போது ஒரு
தாயக....
அவன் மனவலியின்
போது ஒரு
ஆறுதலாக....
ஏனென்றால் பெண்ணால்
மட்டுமே ஒருவரை
சீர் திருத்த முடியும்....
-
சிரிப்பின் சொந்தக்காரன்...
என்னை பெற்றெடுத்த தாயும்...என்னுயிரினும் மேலான எ... read more
என் உடன் பிறவா
சகோதரிகளுக்கும்...
அன்பினால் என்னை
ஆட்க்கொள்ளும் அனைத்து
தாய் மார்களுக்கும்...
ஆசிரியை பெரு
மக்களுக்கும்...
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...-
நம்மால் தாங்க முடியாது
என்று தெரிந்தும்...
சிலர் செய்கிற செயலை,
வார்த்தைகளால் சொல்ல
முடிந்தால் நமக்கு
மன அழுத்தம்
இல்லை...!!!-
என்றென்றைக்கும்...
நட்பு வட்டாரம்
உறவு வட்டாரமாக
மாற முடியாது...
அதேபோல்,
உறவு வட்டாரம்
நட்பு வட்டாரமாக
மாற முடியாது...-
Do you think that,
"When We be Silent?"
I think it should be in
Two Places...
1. When Our Pains are not
Understanded by Our Words.
2. When Our Pains are
Understanded by Just Seeing.
Someone...-
Don't Happy!😀
When Someone Say😌," I Loves🥰 You most in the World🌍".
Because, that the Same Person Can "Hates😒 You the most in the World🌍".
These two things not as Words,
From Heart ❤️-
Some People think that,
Small Fights can Make Distance
Between Two People...
But they don't Understand that,
Small Fights can Make More
Close between Two People...-
Do You Think I'm in Lonely?
My Answer is,
Yes, I'm Lonely!
Not by My Frds,
Not by My Anyone,
Just by Me!!!...
-
பணத்தின் மதிப்பு
தந்தை இல்லையெனில்
தெரியும்!!!
பாசத்தின் மதிப்பு
தாய் இல்லையெனில்
தெரியும்!!!
சண்டையின் மதிப்பு
உடன்பிறப்பு இல்லையெனில்
தெரியும்!!!
காதலின் மதிப்பு
மனைவி இல்லையெனில்
தெரியும்!!!
தனிமையின் மதிப்பு
நண்பர்கள் இல்லையெனில்
தெரியும்!!!
பசியின் மதிப்பு
உணவு இல்லையெனில்
தெரியும்!!!
கனவின் மதிப்பு
தூக்கம் இல்லையெனில்
தெரியும்!!!
கவிதையின் மதிப்பு
கவிஞன் இல்லையெனில்
தெரியும்!!!
ஒன்றின் மதிப்பு
மற்றொன்று இல்லையெனில்
மட்டுமே தெரியும்!!!
-
அன்பாக இருந்தாலும் சரி
அழகாக இருந்தாலும் சரி
ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்!
எதிர்ப்பார்க்க நினைத்தால், இறுதியில் எமாற்றதைக் கையில் வைத்துக்கொண்டு
நிற்பாய்...!!!
-