Ramya vijayakumar   (Ramya vijayakumar)
568 Followers · 112 Following

Dravidian stock ❤️🖤
His She 💯❤️
Wish me on May 17 😊
Joined 3 July 2018


Dravidian stock ❤️🖤
His She 💯❤️
Wish me on May 17 😊
Joined 3 July 2018
27 MAY AT 11:17








-


25 MAY AT 9:18







-


24 MAY AT 20:39









-


24 MAY AT 13:07

அவள் மௌனத்தை கலைக்க
சில நேரங்களில்
அவன் சாதுர்யங்களும்
பல நேரங்களில்
சமாதனங்களும்
தேவைப்படுகின்றது..!!

-


24 MAY AT 7:23






-


23 MAY AT 22:20

மீண்டும் நினைத்துப் பார்க்க
எஞ்சி இருப்பதென்னவோ
உன் நினைவின் சாம்பல்கள் தான்
அதை அவ்வப்போது
அள்ளிப் பூசி அகோரியாக
அலைந்து திரிகிறது என் இதயம்..!!

-


23 MAY AT 13:27

அவ்வப்போது
நினைவில் வந்து போகும்
எப்போதோ கொடுத்த
முத்தத்தின் ஈரத்திற்கு
எங்கோ பெய்யும்
மழை வாசத்தின் சாயல்..!!

-


21 MAY AT 6:10











-


16 MAY AT 22:53


தூரல் போடும்
ஒவ்வொரு ஞாபக துளியிலும்
அழகாய் சிரிக்கிறது
உன் முகம்
அதில் திளைத்து களிக்கிறது
என் அகம்..!!

-


14 MAY AT 7:18


அருகில் இருக்கும் போது
ஆஃப்லைன்னும்
அருகாமையில் இருக்கும் போது
ஆன்லைனும்
ஆயிரம் கவிதைகளை சொல்லும்
சிலநேரங்களில் ஊடலாக
சிலநேரங்களில் கூடலாக...!!

-


Fetching Ramya vijayakumar Quotes